
பணம் பறிமுதல் விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை
ரூ.15 கோடி பணம் பறிமுதல் விவகாரத்தில் சிக்கிய டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி வர்மாவை, அலகாபாத் ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரைத்து உள்ளது.
24 March 2025 12:36 PM
ஐகோர்ட்டு நீதிபதியின் பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வழியே மற்றொரு நீதிபதியிடம் பணமோசடி
ஐகோர்ட்டு நீதிபதியின் புகைப்படம் ஒன்றை முகப்பு பக்கத்தில் கொண்ட தொலைபேசி எண் வழியே மாவட்ட நீதிபதி ஒருவருக்கு வாட்ஸ்அப் வழியே தகவல் ஒன்று வந்துள்ளது.
25 May 2024 10:10 AM
'நான் ஒரு ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்' - பிரிவுபசார உரையில் ஐகோர்ட்டு நீதிபதி
தனது பணியில் அனைவரையும் சமமாகவே நடத்தியதாக பிரிவுபசார உரையில் ஐகோர்ட்டு நீதிபதி சித்தரஞ்சன்தாஸ் தெரிவித்தார்.
20 May 2024 7:07 PM
கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் ராஜினாமா: பா.ஜ.க.வில் இணைகிறாரா?
கடந்த சில நாட்களாக விடுப்பில் இருக்கும் அபிஜித்தின் ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டு பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
5 March 2024 11:28 AM
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மாற்ற கொலீஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.வைத்தியநாதனை மேகாலயா ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
3 Nov 2023 5:37 AM
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியின் மகள் தற்கொலை
சென்னை அபிராமபுரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி குமரேஷ் பாபுவின் மகள் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2023 6:32 PM
பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: வாச்சாத்தி கிராமத்தில் ஐகோர்ட்டு நீதிபதி நேரில் ஆய்வு
பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வேல்முருகன் வாச்சாத்தி கிராமத்தில் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
4 March 2023 10:21 PM