ஹேமந்த் சோரன் மந்திரிசபை விஸ்தரிப்பு ; 11 பேர் புதிதாக பதவியேற்பு
ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசில் 11 பேர் இன்று மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
5 Dec 2024 5:08 PM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்-மந்திரியாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக் கொண்டார்.
28 Nov 2024 4:37 PM ISTஜார்கண்ட் முதல் மந்திரியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்பு
ஜார்க்கண்ட் முதல் மந்தியாக ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்கிறார்.
28 Nov 2024 5:36 AM ISTபிரதமர் மோடிக்காக நிறுத்தப்பட்ட ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டர்; ஜனாதிபதியிடம் ஜே.எம்.எம். புகார்
ஹேமந்த் சோரனின் ஹெலிகாப்டரை எடுக்க அனுமதி அளிக்காமல் தாமதம் செய்தது குறித்து ஜனாதிபதிக்கு ஜே.எம்.எம். கட்சி கடிதம் எழுதியுள்ளது.
5 Nov 2024 3:38 PM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
24 Oct 2024 4:27 PM ISTஜார்க்கண்ட்: நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் வெற்றி
இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அம்மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார்.
8 July 2024 1:26 PM ISTஹேமந்த் சோரன் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக கடந்த 4ம் தேதி ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
8 July 2024 11:07 AM ISTஜார்க்கண்ட் மாநில முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்டின் முதல்-மந்திரியாக மூன்றாவது முறையாக ஜே.எம்.எம். தலைவர் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
4 July 2024 5:27 PM ISTமீண்டும் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஆகிறாரா ஹேமந்த் சோரன்?
முதல்-மந்திரி சாம்பை சோரன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 July 2024 6:32 PM ISTஒடிசாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அஞ்சனி ஒடிசாவின் மயூர்பஞ்ச் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
2 May 2024 10:04 AM IST