பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 - ஹேமந்த் சோரன் அறிவிப்பு
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது.
29 Nov 2024 8:12 AM ISTஜார்கண்ட் முதல் மந்திரியாக பொறுப்பேற்றுள்ள ஹேமந்த் சோரனுக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
28 Nov 2024 6:35 PM ISTஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த்சோரன் பதவியேற்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி பங்கேற்பு
இன்று மாலை நடைபெறும் பதவியேற்பு விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.
28 Nov 2024 8:18 AM ISTபிரதமர் மோடியுடன் ஹேமந்த் சோரன் சந்திப்பு
டெல்லி சென்ற முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்
26 Nov 2024 11:25 PM ISTஜார்கண்ட் முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்
இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்கும் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.
24 Nov 2024 1:09 PM ISTஜார்கண்ட் தேர்தல்: முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முன்னிலை
ஜார்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார்.
23 Nov 2024 4:01 PM ISTஜார்கண்ட் தேர்தல்: ஹேமந்த் சோரன் மனைவி பின்னடைவு
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா 18,940 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
23 Nov 2024 11:51 AM ISTவங்கதேச ஊடுருவல்காரர்கள்.. உளவுத்துறை கூறியது என்ன..? சோரன் அரசு மீது ஜே.பி. நட்டா குற்றச்சாட்டு
ஊடுருவல்காரர்கள் பழங்குடியின பெண்களை திருமணம் செய்து அவர்களின் நிலத்தை அபகரித்ததாக ஜே.பி. நட்டா கூறினார்.
17 Nov 2024 4:49 PM ISTஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
ஹேமந்த் சோரனின் உதவியாளர் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
9 Nov 2024 3:21 PM ISTரேசனில் இனி ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியம்: ஜார்க்கண்ட் முதல் மந்திரி உறுதி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைத்தால் கூடுதலாக 10 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள் என முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
3 Nov 2024 4:16 PM ISTஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஜே.எம்.எம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 35 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.
23 Oct 2024 11:17 AM ISTஜார்க்கண்ட் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி போட்டி: முதல்-மந்திரி தகவல்
பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதால் வெறும் அறிவிப்புகளை மட்டும் வெளியிடுவதில் நம்பிக்கை இல்லை என ஹேமந்த் சோரன் தெரிவித்தார்
15 Oct 2024 1:57 PM IST