எண்ணமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை 1,500 வாழைகள் முறிந்து சேதம்
எண்ணமங்கலம் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 1,500 வாழைகள் முறிந்து விழுந்து சேதம் ஆனது.
6 Jun 2023 3:00 AM ISTநம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; மரங்கள் சாய்ந்தன
நம்பியூர் பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததில் மரங்கள் சாய்ந்தன.
5 Jun 2023 2:40 AM ISTகோபி, அந்தியூர், நம்பியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம்
கோபி, அந்தியூர், நம்பியூர் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 20 ஆயிரம் வாழைகள் முறிந்து சேதம் ஆனது
12 May 2023 3:08 AM ISTசென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி, பெருந்துறை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; 15 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம்
சென்னிமலை, புஞ்சைபுளியம்பட்டி மற்றும் பெருந்துறை பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் 15 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசம் ஆனது.
24 April 2023 2:45 AM ISTசூறாவளிக்காற்றுடன் கனமழை: பண்ருட்டி பகுதியில் முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்து சேதம் விவசாயிகள் கவலை
பண்ருட்டி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், முந்திரி, பலா மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
25 March 2023 12:15 AM IST