
தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயிலுக்கு இடையில் இன்று (வியாழக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
2 April 2025 11:53 PM
கடும் வெப்பம்: கர்நாடகாவில் அரசு அலுவலக நேரம் மாற்றம்
கடும் வெப்பம் காரணமாக கர்நாடகாவில் 9 மாவட்டங்களில் அரசு அலுவலக நேரம் மாற்றப்பட்டுள்ளது.
2 April 2025 2:57 PM
கடும் வெயில்: மராட்டியத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றம்
மராட்டியத்தில் கடும் வெயில் காரணமாக பள்ளிக்கூடங்களில் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.
29 March 2025 5:16 PM
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
24 March 2025 8:37 AM
வெயில் தாக்கம்: ஒடிசாவில் இன்று முதல் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் மாற்றம்
வெயில் தாக்கத்தால் ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
21 March 2025 3:40 AM
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெப்பம் சற்று குறையக்கூடும்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் சற்று குறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
17 March 2025 8:14 AM
ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சதமடித்த வெயில்
ஈரோடு, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெயில் சதமடித்துள்ளது.
6 March 2025 2:53 PM
பிலிப்பைன்சில் சுட்டெரிக்கும் வெயில்: பள்ளிகள் மூடல்
வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரத்தில் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4 March 2025 5:29 AM
சுட்டெரிக்கும் வெயில்: போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி. ஹெல்மெட்
சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க, போக்குவரத்து போலீசாருக்கு ஏ.சி. பொருத்திய ஹெல்மெட் வழங்கப்பட்டது.
4 March 2025 5:27 AM
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
21 Feb 2025 8:04 AM
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
19 Feb 2025 8:29 AM
தமிழகத்தில் 12ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
6 Feb 2025 12:01 PM