பயன்பாடற்று கிடக்கும் சுகாதார வளாகம்
தண்ணீர் வசதி இல்லாததால் கறம்பக்குடியில் கட்டப்பட்ட பொது சுகாதார வளாகம் பயன்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்து உள்ளனர்.
13 Aug 2023 12:16 AM ISTபெரம்பலூர் டயானா நகரில் சுகாதார வளாகம் சீரமைக்கப்படுமா?
பெரம்பலூர் டயானா நகரில் உள்ள சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 July 2023 12:00 AM ISTபுதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடம்
வலங்கைமான் அருகே புதர்மண்டி கிடக்கும் சுகாதார வளாக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 Jun 2023 12:15 AM ISTரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறப்பு
வாசுதேவநல்லூரில் ரூ.9 லட்சத்தில் சுகாதார வளாகம் திறக்கப்பட்டது.
27 Jun 2023 12:30 AM ISTதிறப்பு விழா காணாமலேயே சேதமடைந்த சுகாதார வளாகம்
கடுவனூரில் திறப்பு விழா காணாமலேயே சுகாதார வளாகம் சேதமடைந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
12 May 2023 12:15 AM ISTபழுதடைந்த சுகாதார வளாகத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு
வேலாயுதம்பாளையம் அருகே பழுதடைந்த சுகாதார வளாகத்தை இடிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதனை சீரமைத்து தர அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 Feb 2023 1:15 AM ISTசெம்பட்டி பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளான சுகாதார வளாகம்
செம்பட்டி பஸ் நிலையத்தில் காட்சிப்பொருளான சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27 Jan 2023 9:36 PM ISTபராமரிப்பு இல்லாத சுகாதார வளாகம்
பராமரிப்பு இல்லாத சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
19 Dec 2022 12:30 AM ISTசுகாதார வளாகம் விரைந்து கட்டி முடிக்கப்படுமா?
நொய்யல் அருகே சுகாதார வளாகம் விரைந்து கட்டி முடிக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளன
6 Dec 2022 12:14 AM ISTரூ.2¼ லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்
சோமசமுந்தரம் கிராமத்தில் ரூ.2¼ லட்சத்தில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம் பழுதடைந்து விட்டது.
31 May 2022 11:04 PM IST