கைவிடப்பட்டதா 'அனுமான்' பட இயக்குனரின் 'சிம்பா' ? - தயாரிப்பாளர்கள் பதில்
பிரசாந்த் வர்மா இயக்கும் 'சிம்பா' படத்தில் பாலகிருஷ்ணா மகன் மோக்சக்னா நடிகராக அறிமுகமாகிறார்.
20 Dec 2024 7:37 AM ISTபாராட்டிய முன்னணி பாலிவுட் நடிகர் - ஹனுமான் பிரபலம் தேஜா சஜ்ஜா நெகிழ்ச்சி
கடந்த 2021-ம் ஆண்டு வெளியான 'சாம்பி ரெட்டி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் தேஜா சஜ்ஜா.
1 Dec 2024 3:40 PM IST'ஜெய் அனுமான்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்: அனுமானாக அவதாரம் எடுத்த ரிஷப் ஷெட்டி
'ஜெய் அனுமான்' படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிக்கிறார்.
31 Oct 2024 1:22 PM ISTவினைப்பயனால் ஏற்படும் துன்பங்கள்.. அனுமனுக்கு உபதேசித்த சீதை
கண் இமைப்போல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி பேசியதுதான் நான் அனுபவித்த துன்பத்துக்கு காரணம் என சீதா தேவி கூறினாள்.
21 Oct 2024 4:15 PM ISTஅமெரிக்காவில் பிரமாண்ட 90 அடி உயர அனுமன் வெண்கல சிலை திறப்பு
இது அமெரிக்காவிலேயே 3-வது உயரமான சிலை ஆகும்.
23 Aug 2024 5:44 AM ISTஜப்பானிலும் வசூலை குவிக்க தயாரான 'ஹனுமான்'
'ஹனுமான்' திரைப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்தது.
30 July 2024 11:37 AM ISTதமிழில் ஹனுமான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஹனுமான் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
26 March 2024 1:52 PM IST'மங்கி மேன்' என்ற ஹாலிவுட் படத்தில் சோபிதா துலிபாலா
ஹனுமானின் புராண கதையை நவீன காலத்துடன் இணைத்து அதிரடி கதைக்களத்தில் இந்த படம் உருவாகவுள்ளது.
29 Jan 2024 1:15 AM ISTஅனுமன் அவதாித்த ஆஞ்சநேயாத்ரி மலை
புராதனமான நினைவுச் சின்னங்கள் உள்ள ஊர்களில், விஜயநகர பேரரசர்களால் உருவாக்கப்பட்ட ஹம்பி நகரத்திற்கு முக்கிய இடம் உண்டு.
8 Aug 2023 4:22 PM ISTஅருள் தரும் அனுமன் ஆலயங்கள்
ராமாயணத்தில் எண்ணற்ற நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ராமபிரான், சீதைக்கு அடுத்தபடியாக பக்தர்களால் வணங்கப்படும் கடவுளாக இருப்பவர், அனுமன் மட்டுமே....
1 Aug 2023 2:05 PM ISTகல்யாண ஆஞ்சநேயர்
சூரிய பகவான், தன்னுடைய மகள் சுவாச்சலாவை, தன் மாணவனான ஆஞ்சநேயருக்கு மணம் முடித்து வைத்தார் என்று சூரிய புராணம் சொல்கிறது.
11 April 2023 3:43 PM ISTராமாயண கதாபாத்திரங்கள்
ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று வாழ்ந்த ராமபிரானின் காவியம் இடம்பெற்ற ராமாயணம், சிறப்பு வாய்ந்த இதிகாசங்களில் ஒன்று. இந்த ராமாயண காவியத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களின் எண்ணிக்கை ஏராளம். அவற்றில் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.
4 April 2023 6:11 PM IST