ஞானவாபி வழக்கு.. மசூதி கமிட்டியின் மனுக்களை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்டு
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஞானவாபி பள்ளிவாசல் வளாகத்தில் தொல்லியல் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
19 Dec 2023 12:20 PM ISTஞானவாபி மத வழிபாட்டு தல வழக்கு: கார்பன் பரிசோதனை மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
ஞானவாபி மத வழிபாட்டு தலத்தில் கார்பன் பரிசோதனை நடத்த தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு வரும் 11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
7 Oct 2022 5:31 PM IST"பாபர் மசூதி பிரச்சினையின் அதே பாதையில் செல்கிறோம்"- ஞானவாபி வழக்கு தீர்ப்பு குறித்து ஓவைசி கருத்து
ஞானவாபி மசூதிக்குள் சென்று வழிபாடு நடத்த கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Sept 2022 7:26 PM IST