மாணவி வன்கொடுமை விவகாரம்: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் - ஜி.வி.பிரகாஷ்
அண்ணா பல்கலைகழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார்.
28 Dec 2024 9:00 PM ISTலண்டனில் வெளியாகும் ஜி.வி.பிரகாஷ் பாடிய மகளிர் பெருமை கூறும் 'மகளி' பாடல்
லண்டனில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ் பாடிய 'மகளி' என்ற ஆல்பம் பாடல் வெளியாக உள்ளது.
23 Dec 2024 8:06 PM IST'அமரன்' படக்குழுவுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்
22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'சிறந்த இசையமைப்பாளர்' விருது ஜி.வி.பிரகாஷுக்கு வழங்கப்பட்டது.
21 Dec 2024 3:27 PM IST'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 'ஏடி' பாடல் வெளியீடு
தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி வெளியாக உள்ளது.
20 Dec 2024 6:52 PM IST'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் 3-வது பாடல் அப்டேட்
தனுஷ் இயக்கியுள்ள 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
19 Dec 2024 8:17 AM IST100வது படம்: 'சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி' - ஜி.வி.பிரகாஷ்
சுதா கொங்கரா இயக்கும் எஸ்.கே.25 படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாகும்
18 Dec 2024 8:02 PM IST'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' பாடல் அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்
'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தின் முதல் பாடலாக 'கோல்டன் ஸ்பாரோ' 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
16 Dec 2024 9:19 PM ISTசெல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பெயர் வெளியீடு
செல்வராகவன் இயக்கும் ‘மென்டல் மனதில்’ படத்தில் நடிக்கவும், இசையமைக்கவும் உள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார்.
13 Dec 2024 7:31 PM ISTசெல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் தனுஷ்
13 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன், ஜிவி பிரகாஷ் கூட்டணி இணைகிறது.
13 Dec 2024 3:43 PM ISTமூன்றாவது முறையாக இணையும் செல்வராகவன்-ஜி.வி.பிரகாஷ் கூட்டணி
செல்வராகவன் இயக்கும் புதிய படத்தின் அப்டேட் நாளை மாலை வெளியாக உள்ளது.
12 Dec 2024 1:58 PM IST'குட் பேட் அக்லி' பட அப்டேட் - ஜி.வி.பிரகாஷின் பதிவு வைரல்
குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
11 Dec 2024 11:10 AM ISTரசிகர்கள் அனைவரும் ரிங்டோனை மாற்றும் நேரம் வந்துவிட்டது - ஜி.வி.பிரகாஷ்
அஜித்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
9 Dec 2024 3:09 PM IST