100 வயதில் திருமணம்; கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த திருமண ஜோடி
100 வயதான பெர்னி லிட்மேன் என்பவர் 102 வயதான மாஜோரி பிடர்மேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
9 Dec 2024 12:19 AM ISTநீண்ட தலைமுடி; உலக சாதனை படைத்த 15 வயது இந்திய சிறுவன்
4 அடி நீள தலைமுடியை கொண்ட உத்தர பிரதேச சிறுவன் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளார்.
16 Sept 2023 4:30 PM ISTஇந்தியாவில் வசிக்கும் உலகின் வயதான யானை
மத்தியபிரதேச மாநிலம் பன்னா புலிகள் சரணாலயத்தில் பரா மரிக்கப்படும் இந்த வத்சலா யானை 100 வயதை எட்டியிருக்கிறது. இதன் மூலம் உலகிலேயே மிகவும் வயதான யானை என்ற பெருமையை பெற்றிருக்கிறது.
13 April 2023 9:30 PM ISTகின்னஸ் சாதனையாக மாறிய 'பெனால்டி கிக்'
கேரளாவில் பெனால்டி கிக் அடிப்பதில் சாதனை படைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
29 Jan 2023 2:32 PM ISTஉயரமான பெண்மணிக்காக விமானத்தில் செய்யப்பட்ட மாற்றம்
உலகின் உயரமான பெண்மணி என்று கின்னஸ் சாதனை படைத்த ருமேசா கெல்கிக்கு விமானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2022 3:53 PM ISTகின்னஸ் சாதனை கோவில் - சுவாமி நாராயணன் அக்சர்தாம்
நீங்கள் இங்கே பார்க்கும் இந்த ஆலயம், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த சிறப்புக்குரியதாகும். புதுடெல்லியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஆலயத்தை அக்சர்தாம் அல்லது சுவாமி நாராயணன் அக்சர்தாம் என்று குறிப்பிடுகிறார்கள்.
21 July 2022 4:38 PM IST