கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையம் - மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புறக்காவல் மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
27 March 2025 4:25 PM
கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் நீர்நிலை அமைக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

கிண்டி ரேஸ் கிளப்பில் மைதானத்தில் நீர்நிலைகள் அமைக்கும் பணிகளுக்கு தடை கோரிய மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
18 Feb 2025 2:17 PM
சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணி: ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

சென்னை மேடவாக்கத்தில் புதைவட மின்பாதை அமைக்கும் பணிகளை டாக்டர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
13 Feb 2025 2:25 PM
டாக்டருக்கு கத்திக்குத்து: கைதானவர் மீது கொலைமுயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு

டாக்டருக்கு கத்திக்குத்து: கைதானவர் மீது கொலைமுயற்சி உள்பட 5 பிரிவுகளில் வழக்கு

டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திய விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
13 Nov 2024 1:20 PM
துணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

துணை முதல்-அமைச்சர் கார் முன் டாக்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Nov 2024 8:41 AM
அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

அரசு டாக்டர் மீது கத்திக்குத்து தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்துள்ள ஸ்டாலினின் தி.மு.க. அரசுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
13 Nov 2024 8:02 AM
டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்

டாக்டருக்கு கத்திக்குத்து: காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்த அரசு டாக்டர்கள் சங்கம்

டாக்டர் மீது கத்திக்குத்து நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அரசு டாக்டர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
13 Nov 2024 7:26 AM
கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம் - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்

கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் புதிய நீர்நிலையை உருவாக்கலாம் - தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம்

புதிய நீர்நிலை உருவாக்குவது குறித்து அரசு ஆலோசிக்க வேண்டுமென தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
23 Sept 2024 12:07 PM
கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

கிண்டி ரேஸ்கோர்ஸ் குத்தகை ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை கிண்டி ரேஸ் கோர்சுக்கான குத்தகையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
9 Sept 2024 5:29 PM
புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

யானைகள் கணக்கெடுப்பு குறித்த புத்தகத்தையும் முதல்-அமைச்சர் வெளியிட்டார்.
3 Aug 2024 5:31 AM
கிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

கிண்டி - பரங்கி மலை ரெயில்வே பாதையில் தீ விபத்து: மின்சார ரெயில் சேவை பாதிப்பு

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் தண்டவாளம் அருகே தீ விபத்து ஏற்பட்டதால் அவ்வழியே செல்லும் மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
29 Feb 2024 11:46 AM
அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

அயோத்திதாசப் பண்டிதர் மணிமண்டபம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்..!

சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.
1 Dec 2023 1:29 AM