நெல்லையில் கொட்டப்பட்ட கழிவுகள்: கேரள அரசே அகற்ற வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயம்
நெல்லை மாவட்டத்தில் கழிவுகளை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனத்திடம் கேரள அரசு வழங்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.
19 Dec 2024 2:55 PM ISTகேரள மருத்துவ கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவதா? பசுமை தீர்ப்பாயம் கடும் கண்டனம்
கேரள மருத்துவக்கழிவுகள் தமிழகத்தில் கொட்டப்படுவதற்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
18 Dec 2024 9:48 PM ISTஅமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - பசுமை தீர்ப்பாயம்
விபத்து நடப்பதற்கு முன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
2 Jan 2024 12:56 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
28 Dec 2023 1:07 AM ISTஎண்ணெய் கழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்- சிறப்பு அதிகாரி அறிவிப்பு
20 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடலில் கச்சா எண்ணெய் கழிவு படிந்துள்ளது.
17 Dec 2023 1:28 PM ISTடெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை - ஆவின் நிறுவனம் பதில் அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
டெட்ரா பாக்கெட் மூலமாக பால் விற்பனை செய்வது தொடர்பாக ஆவின் நிறுவனம் பதிலளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது.
29 Sept 2023 6:56 PM ISTசென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு எதிராக பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்கால தடை..!
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசனுக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த தீர்ப்புக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
31 Aug 2023 8:28 AM ISTகாற்று மாசுபாட்டை தடுக்க 'வடசென்னை நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தில் நிதி ஒதுக்க வேண்டும்' - பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
காற்று மாசுபாட்டை தடுக்க வடசென்னை நிறுவனங்கள் ஆண்டு வருமானத்தில் நிதி ஒதுக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது .
22 July 2023 12:29 PM IST