தமிழகம் முழுவதும் இன்று கிராம சபை கூட்டம்
பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Nov 2024 6:58 AM ISTதமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம்
தமிழகம் முழுவதும் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
22 Nov 2024 11:13 AM ISTதமிழகம் முழுவதும் 23-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு
தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
9 Nov 2024 9:13 AM ISTதமிழகத்தில் 1-ம் தேதி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ஒத்திவைப்பு
தீபாவளி பண்டிகையின் மறுநாளான 1-ம் தேதியை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
23 Oct 2024 9:30 AM ISTமதுவிடமிருந்து விடுதலை கோரி கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றுங்கள் - அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தல்
வரும் 15-ம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
8 Aug 2024 2:44 PM ISTஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரை கைது செய்ய வேண்டும் - சீமான்
கிராமசபை கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர், துணைத்தலைவரை கைது செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
3 Nov 2023 2:17 PM ISTகிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் - மதுரை ஐகோர்ட்டு
கிராம சபை கூட்டத்தில் விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளருக்கு முன்ஜாமீன் வழங்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
6 Oct 2023 1:53 PM ISTகாந்திஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம்
காந்தி ஜெயந்தியையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
4 Oct 2023 12:15 AM ISTதிருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
3 Oct 2023 6:44 PM ISTஎறையூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் எம்.பி. டி.ஆர்.பாலு பங்கேற்பு
எறையூர் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் எம்.பி. டி.ஆர்.பாலு, அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
3 Oct 2023 5:35 PM ISTகிராம சபை கூட்டத்தை புறக்கணித்து துணைத்தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஊரப்பாக்கம் ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து துணைத்தலைவர் உள்பட 8 கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
3 Oct 2023 5:17 PM IST