ஆசிரியருக்கு மாணவர்கள் காலை அமுக்கி விடும் வீடியோ வைரல்: அரசு பள்ளியில் கல்வி அதிகாரி நேரில் விசாரணை
அரசு பள்ளியில் ஆசிரியருக்கு மாணவர்கள் காலை அமுக்கி விடும் வீடியோ சமீபத்தில் வைரலானது.
26 Nov 2024 1:49 AM ISTஅரசுப் பள்ளிகளில் கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நாளை தொடங்குகிறது
தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
6 Oct 2024 1:48 PM ISTஅரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட சுற்றறிக்கை விட்டதாக வதந்தி
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.
4 Sept 2024 7:18 PM IST26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 26 அரசுப் பள்ளிகளை பசுமைப் பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
3 Sept 2024 3:31 PM ISTஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் தி.மு.க. அரசு கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது - ராமதாஸ்
அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்தப்போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் கல்வித்தரத்தை சீரழித்து வருகிறது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
10 July 2024 1:04 PM IST100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
16 May 2024 6:42 PM ISTஅரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கூறியிருப்பது நகைச்சுவை - ராமதாஸ்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
28 April 2024 3:23 PM ISTதமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையில் அசத்திய அரசுப் பள்ளிகள்
அரசு பள்ளிகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2 April 2024 8:31 PM ISTஅரசு பள்ளிகளில் மேலும் 1,000 வகுப்பறை கட்டடங்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி 55 லட்சத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
13 Dec 2023 2:57 AM ISTகாலை உணவுத் திட்ட விரிவாக்கம்: அனைத்து கட்சி எம்.பி, எம்எல்ஏக்களுக்கு முதல் அமைச்சர் ஸ்டாலின் அழைப்பு
காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
22 Aug 2023 4:39 PM IST'கடந்த 2 ஆண்டுகளில் 11 லட்சம் பேர் அரசு பள்ளியை நாடி வந்துள்ளனர்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்
கடந்த ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அலட்சியமாக நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம் சாட்டினார்.
29 April 2023 10:49 PM ISTஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை தொடங்கி வைக்கிறார்
மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலான பிரச்சார வாகன சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைக்க உள்ளார்.
16 April 2023 11:03 AM IST