அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது: சுப்ரீம் கோர்ட்டு
அரசு வேலைகளின் ஆள்சேர்ப்பு முறைகளை பாதியில் மாற்ற முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
7 Nov 2024 4:46 PM ISTஅரசு வேலைக்காக காத்திருக்கும் 53 லட்சம் பேர் - தமிழக அரசு வெளியிட்ட தகவல்
அரசு வேலைக்காக பெயர்ப் பதிவு செய்து காத்துக்கொண்டு இருப்பவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
6 Jun 2024 1:17 AM ISTதமிழகத்தில் அரசு வேலைக்காக 53.74 லட்சம் பேர் பதிவு செய்து காத்திருப்பு
தமிழகத்தில் அரசு வேலைக்காக 53.74 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர்.
8 May 2024 12:28 PM IST'அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீடு' - ராகுல் காந்தி வாக்குறுதி
மக்கள் தொகையில் பாதியாக இருப்பவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் விரும்புவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 March 2024 1:58 PM ISTஅரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அட்டவணையை உடனே வெளியிட வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
பதவி வாரியாக எத்தனை காலிப் பணியிடங்கள் உள்ளன என்ற புள்ளி விவரத்தை உடனடியாக வெளியிட வேண்டுமென்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
20 Feb 2024 12:22 AM ISTஅரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளித்து தமிழக அரசு அரசாணை
முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.
1 July 2023 9:31 AM ISTதமிழகத்தில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் - ராமதாஸ்
தமிழகத்தில் ஆண்டுக்கு 1.5 லட்ச பேருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
13 Jun 2023 3:26 PM ISTஅரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி பெருமிதம்
அரசு பணி ஆள் தேர்வு முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
17 May 2023 7:57 AM ISTநாடு முழுவதும் 75 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்: சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 255 பேருக்கு பணி நியமன ஆணைகள்
நாடு முழுவதும் 75 இடங்களில் வேலைவாய்ப்பு முகாமை மத்திய அரசு நேற்று நடத்தியது. இதில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 255 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
23 Oct 2022 12:47 AM IST