ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிப்பு

ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிப்பு

விபத்து இழப்பீடு வழங்காததால் பெரம்பலூரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்ட நிலையில் அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கியதை அடுத்து பஸ் விடுவிக்கப்பட்டது.
13 July 2023 12:11 AM IST
பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிப்பு

பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிப்பு

விபத்தில் பலியான புதுமாப்பிள்ளை குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டதையடுத்து பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்ட அரசு பஸ் விடுவிக்கப்பட்டது.
3 March 2023 1:50 AM IST