
கன்னியாகுமரி உட்பட 13 நகராட்சிகள் உருவாக்கம்: தமிழக அரசு அறிவிப்பு
புதிதாக 13 நகராட்சிகள் மற்றும் 25 பேரூராட்சிகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
1 Jan 2025 11:34 AM
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு ஆதார் எண் கட்டாயம் - தமிழக அரசு
சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதார் மையம் அமைத்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்
24 July 2024 2:44 PM
ரேஷன் கடைகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை - தமிழக அரசு
அனைத்து ரேஷன் கடைகளுக்கும் நாளை மறுநாள் (20-ந்தேதி) விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
18 July 2024 5:06 AM
கவர்னருக்கு எதிராக அவதூறு கருத்துகளை வெளியிட கூடாது: முதல்-மந்திரி மம்தாவுக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவு
கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியா் ஒருவா் தனக்கு, கவர்னர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம் சாட்டினாா்.
16 July 2024 9:45 PM
தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கை...மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு அரசு
மாணவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
29 Jun 2024 12:59 PM
அலைக்கற்றை ஏலம் வழியே அரசுக்கு ரூ.11,340 கோடி வருவாய்
பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.6,856.76 கோடிக்கும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூ.973.62 கோடிக்கும், வோடோபோன் ஐடியா நிறுவனம் ரூ.3,510.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.
26 Jun 2024 4:44 PM
அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை: 6 நாட்களில் 1.26 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
6 நாட்களில், ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 பேர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க ஆர்வம் காண்பித்துள்ளனர்.
11 May 2024 5:16 PM
பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்..? அரசு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
30 April 2024 10:09 PM
தமிழக எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் மீது 561 வழக்குகள் - ஐகோர்ட்டில் அரசு தகவல்
20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன.
2 April 2024 10:42 AM
தேர்தல் ஆணையர்களை மத்திய அரசு நியமிக்கக்கூடாது.. சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
சுப்ரீம் கோர்ட்டு முன்னர் அளித்த உத்தரவின்படி தேர்தல் ஆணையர்களை நியமிக்கும்படி உத்தரவிடவேண்டும் என்று மனுதாரர் ஜெயா தாகூர் கேட்டுக்கொண்டுள்ளார்.
11 March 2024 5:53 AM
'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை எதிர்த்து தமிழக சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்
தொடர்ந்து எம்.எல்.ஏ.க்களின் விவாதம் தொடர்ந்து நடைபெற உள்ளது.
14 Feb 2024 1:02 AM
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை
அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது .
13 Feb 2024 2:13 AM