
உள்ளாட்சி தேர்தல் வன்முறை: மேற்குவங்க கவர்னர் மாளிகையில் அமைதி அறை திறப்பு
கொல்கத்தாவில் உள்ள கவர்னர் மாளிகையில் அமைதி அறை திறக்கப்பட்டுள்ளது.
19 Jun 2023 12:20 AM
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதம்: கவர்னர் மாளிகை விளக்கம்
பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா தாமதத்திற்கு கவர்னர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
9 Jun 2023 5:40 AM
வரும் 12-ம் தேதி கவர்னர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணிக்கட்சி தலைவர்கள் அறிக்கை
திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
7 April 2023 7:42 AM
கவர்னர் மாளிகை வளாக பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.
கவர்னர் மாளிகை வளாக பள்ளிவாசலில் தொழுகைக்கு அனுமதிக்க வேண்டும் என ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
11 Feb 2023 12:44 PM
மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் திடீர் 'தீ' விபத்து
மேற்கு வங்காள கவர்னர் மாளிகையில் திடீர் ‘தீ’ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
23 Jan 2023 10:29 PM
கிண்டி சின்னமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் - திருமாவளவன் கைதாகி விடுதலை
கிண்டி சின்னமலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவர்னரை கண்டித்து கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நடந்தது. திருமாவளவன் உள்ளிட்டோர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.
14 Jan 2023 5:43 AM
கிண்டியில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது
சென்னை கிண்டியில் தடுப்புகளை உடைத்து கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்ற 200 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பெண்கள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
29 Dec 2022 11:24 AM
கவர்னர் மாளிகையில் விழுந்த மர்மபொருளால் பரபரப்பு
சென்னை, கிண்டி கவர்னர் மாளிகை அருகே விழுந்த மர்ம பொருளால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Dec 2022 5:37 PM
1-ந் தேதி முதல் கவர்னர் மாளிகையில் சுற்றுலாவிற்கு அனுமதி- முன்பதிவு கட்டாயம்
வருகிற 1-ந்தேதி முதல் மராட்டிய கவர்னர் மாளிகையில் சுற்றுலாவிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. வருகை தரும் பயணிகள் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
10 Sept 2022 5:11 PM