டெல்லியில் கவர்னர்கள் மாநாடு: ஜனாதிபதி தலைமையில் நாளை மறுநாள் தொடக்கம்
மாநாட்டில் அனைத்து மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.
31 July 2024 4:47 AM ISTமசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரம்: இரு மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநில கவர்னர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
26 July 2024 4:58 PM IST'கவர்னர்கள் அரசியலமைப்பு சட்டத்தின்படி செயலாற்ற வேண்டும்' - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வலியுறுத்தல்
அரசியலமைப்பு சட்டத்தின்படி கவர்னர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தியுள்ளார்.
31 March 2024 7:20 AM ISTகவர்னர்கள் மலிவான-தரம்தாழ்ந்த அரசியல் செய்கின்றனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டம்
இந்தியாவின் ஒளிமிகுந்த புது வரலாற்றை இளைஞரணி படைக்கட்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
18 Jan 2024 2:55 PM ISTமசோதாவுக்கு கவர்னர் விரைவான ஒப்புதல் அளிக்க சட்டசபையில் தீர்மானம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கெஜ்ரிவால் பாராட்டு
மசோதாக்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் ஒப்புதல் அளிக்க கோரும் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டி கெஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
16 April 2023 2:17 AM ISTகவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது - மல்லிகார்ஜுன கார்கே கண்டனம்
கவர்னர்களை கட்சி ஊழியர்களாக பா.ஜனதா பயன்படுத்துகிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 Jan 2023 3:25 AM ISTகவர்னர்கள் மக்களை சந்தித்தால் சிலருக்கு குளிர் ஜுரம் வருகிறது.. கவர்னர் தமிழிசை மறைமுக தாக்கு
கவர்னர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் ஏற்படுவதாக புதுவை துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
15 Nov 2022 12:46 PM ISTகவர்னர்களுக்கு ஏன் உரிமை அளிக்க வேண்டும் - காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க பாஜகவிற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
29 Sept 2022 10:27 PM ISTகவர்னர்கள் மூலம் இரட்டை ஆட்சி நடத்த முயற்சி; பா.ஜ.க. மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
கவர்னர்கள் மூலமாக இரட்டை ஆட்சி நடத்த பா.ஜ.க. முயற்சிப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
31 July 2022 5:33 AM IST