
கலாசாரத்தின் அடையாளமான ராமாயணத்தை போற்றி பாதுகாக்க வேண்டும் - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
கம்பராமாயணத்தை தமிழ் கலாசாரத்தின் ஆன்மாவாக கருதுகிறேன் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
31 March 2025 3:03 AM
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல்
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட 2 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
7 March 2025 5:52 AM
ஆரியர் பற்றி நச்சு விதையை பரப்புகின்றனர்: கவர்னர் ஆர்.என்.ரவி
சிந்து சமவெளி நாகரிகம் எனச் சொல்லாமல் சிந்து-சரஸ்வதி நாகரிகம் எனக் கூற வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
3 March 2025 9:43 AM
தமிழ்நாட்டில் குழப்பம் விளைவிப்பதையே கவர்னர் முழு நேர வேலையாக கொண்டிருக்கிறார் - செல்வப்பெருந்தகை
வரலாற்றில் இல்லாத ஒன்றை இருப்பதாக புகுத்துவதே தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
3 March 2025 9:14 AM
பிளஸ்-2 பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள் என்று கவர்னர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
2 March 2025 3:36 PM
கச்சத்தீவு பற்றிய கப்ஸா கதைகள் பேசுவதை நிறுத்துங்கள்: கவர்னருக்கு அமைச்சர் ரகுபதி வலியுறுத்தல்
அரசியல் செய்ய அண்ணாமலை இருக்கிறார்; அவரோடு போட்டியிட வேண்டாம் என்று அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
2 March 2025 11:59 AM
கச்சத்தீவு: தமிழக அரசு மீது கவர்னர் ஆர்.என்.ரவி கடும் விமர்சனம்
கச்சத்தீவில் நம் மீனவர்களின் உரிமையை பறித்ததற்கு அப்போதைய மத்திய,மாநில அரசுகளே காரணம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
2 March 2025 9:16 AM
ராமநாதபுரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தங்கச்சிமடம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேரில் சந்தித்தார்.
2 March 2025 6:45 AM
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழகத்தில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் தேவை உள்ளது என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
28 Feb 2025 4:48 AM
மகாசிவராத்திரி என்பது புனிதமான சனாதன விழிப்புணர்வு திருவிழா: கவர்னர் ஆர்.என்.ரவி
மகாசிவராத்திரி என்பது ஒரு புனிதமான சனாதன விழிப்புணர்வு திருவிழா என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 5:43 AM
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் தீண்டாமையை ஒழிக்க முடியவில்லை - கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை
தீண்டாமையை ஒழிக்க மாணவர்கள் துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
20 Feb 2025 9:43 PM
தமிழகத்தில் வசிக்கும் பிறமாநிலத்தவர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் - கவர்னர் ஆர்.என். ரவி
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் உருவான தின விழா நடைபெற்றது.
19 Feb 2025 9:06 PM