இந்தி திணிக்கப்படவில்லை- தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்
18 Oct 2024 4:31 PM ISTஇந்தியா மதச்சார்பற்ற நாடுதான்: கவர்னருக்கு செல்வப்பெருந்தகை பதில்
மதவெறுப்பை வளர்க்கிற வகையில் கவர்னர் பேசியிருப்பது மிகப்பெரிய குற்றமாகும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
23 Sept 2024 7:23 PM ISTடெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து அமித்ஷாவுடன் விவாதித்ததாக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
17 July 2024 2:44 PM ISTபிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்- கவர்னர் ஆர்.என்.ரவி
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்' என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
28 May 2024 1:33 PM ISTமீன்வள பல்கலைக்கழக துணைவேந்தராக பெலிக்ஸ் நியமனம்
பெலிக்ஸ், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும், செயல் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார்.
8 Dec 2023 2:45 AM ISTகவர்னர் ஆர்.என்.ரவியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
பட்டியலின ஊராட்சி தலைவர் பதவியேற்பு விவகாரம் தொடர்பான கவர்னரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் துரைமுருகன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
6 Oct 2023 10:46 AM ISTநிதி அமைச்சர் ஆடியோ விவகாரம்: ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும்; கவர்னரிடம் பா.ஜனதா மனு
நிதி அமைச்சர் பேசியதாக வெளியான ஆடியோ குறித்து ஆணையம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவியிடன் பா.ஜனதாவினர் மனு அளித்து உள்ளனர்.
24 April 2023 2:45 AM ISTஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் ‘தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jan 2023 10:27 PM ISTகவர்னருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம்; கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு
சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது உரையில் உள்ள சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்ததால் அவருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் கூட்டம் முடியும் முன்பே கவர்னர் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 Jan 2023 5:58 AM ISTதேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே கவர்னர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக கவர்னரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
9 Jan 2023 3:14 PM IST