கவர்னர் மாளிகை எதிரில் மரம் முறிந்து விழுந்து பெண் காவலர் காயம்
கவர்னர் மாளிகை எதிரில் மரம் முறிந்து விழுந்ததில் பெண் காவலர் காயமடைந்தார்.
28 Nov 2024 12:31 PM ISTதமிழ்த்தாய் வாழ்த்தில் குளறுபடி: கவர்னர் மாளிகை விளக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் கவர்னருக்கோ, கவர்னர் மாளிகைக்கோ எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
18 Oct 2024 6:56 PM ISTகுலதெய்வ வழிபாடு குறித்து கவர்னர் பேசியதாக பரவும் தகவல்கள் தவறானவை - கவர்னர் மாளிகை விளக்கம்
குலதெய்வ வழிபாட்டை தடை செய்ய வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாக பரவும் தகவல்கள் தவறானவை என்று கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
24 Jun 2024 9:22 PM ISTகவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு
வழக்கு என்.ஐ.ஏ-வுக்கு மாற்றப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் சென்னை காவல்துறை ஆவணங்களை ஒப்படைத்தது.
3 Dec 2023 7:48 AM ISTபெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் - கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகை சார்பில் போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
25 Oct 2023 10:40 PM ISTதமிழக அரசு தயாரித்து கொடுத்த சட்டசபை உரையில் சில பகுதிகளை கவர்னர் தவிர்த்தது ஏன்? கவர்னர் மாளிகை வட்டாரம் தகவல்
தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையின் சில பகுதிகளை கவர்னர் ஆர்.என்.ரவி தவிர்த்தது ஏன்? என்பது குறித்து கவர்னர் மாளிகை வட்டாரம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
10 Jan 2023 4:15 AM IST