10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா
10 மற்றும் 12-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 1,761 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சிகள் பெற்றுள்ளன.
17 May 2024 8:58 PM IST'நீட்' தேர்வு எழுத உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மீண்டும் பயிற்சி தொடக்கம்
நடப்பாண்டுக்கான நீட் தேர்வு வருகிற மே மாதம் 5-ந் தேதி நடைபெற உள்ளது.
25 March 2024 2:19 AM ISTஅரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
திண்டுக்கல்லில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதனை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
27 Oct 2023 4:45 AM ISTகல்வித்துறை அலுவலகத்தை அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றுகை
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரசுப்பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 8:18 PM ISTபேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை
அண்ணா-பெரியாா் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
13 Oct 2023 11:16 PM ISTஅரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
திருக்கடையூர் அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழகப்பட்டது.
6 Oct 2023 12:15 AM ISTதேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று அசத்தல்
தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் திருத்தணி அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றுள்ளனர்.
8 Sept 2023 7:08 PM ISTஅரசுப்பள்ளி மாணவர்களின் 10 சதவீத இடஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல்
புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
4 Sept 2023 10:10 PM IST'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் கல்லூரிச்சுற்றுலா சென்ற அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள்
‘நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரிச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் உயர்கல்வி படிப்புகள் குறித்து நேரில் கேட்டறிந்தனர்.
28 Feb 2023 11:09 AM ISTவிளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
தனியாரிடமிருந்து விளையாட்டு மைதானத்தை மீட்டு தரக்கோரி எண்ணூரில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
12 Feb 2023 11:36 AM ISTகலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் - கலெக்டர் வேண்டுகோள்
கலை திருவிழா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
23 Nov 2022 2:45 PM ISTகாபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல் நிகழ்ச்சி
காபி வித் கலெக்டர் என்னும் தலைப்பில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
11 Nov 2022 3:46 PM IST