அமரனுக்கு எதிர்ப்பு: தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தமிழ்நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் அடிப்படைவாதிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
9 Nov 2024 11:59 AM ISTஅமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்
அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும் இலக்குடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
31 Aug 2024 11:28 AM ISTபேருந்து கட்டணங்களை உயர்த்த தனி ஆணையம் - அன்புமணி கண்டனம்
ஏழை, நடுத்தர மக்கள் மீது அரசுக்கு இரக்கமே இல்லையா என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
13 Aug 2024 11:48 AM ISTஅண்டை மாநிலங்களுக்கு செல்லும் ஜவுளித் துறை முதலீடுகள் - எடப்பாடி பழனிசாமி கண்டனம்
டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
6 Aug 2024 2:53 PM ISTவீடு கட்டுவதற்கான கட்டிட அனுமதி கட்டணம் உயர்வு - அண்ணாமலை கண்டனம்
வீட்டு வரைபட அனுமதிக் கட்டணத்தை இரண்டு மடங்குக்கும் மேல் உயர்த்தியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
5 Aug 2024 12:47 PM ISTவிரைவில் இந்தியா-இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் – ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
இந்தியா – இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் விரைவில் கூட்டப்படுமென சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2 Aug 2024 6:22 PM ISTஅருந்ததியர் உள் ஒதுக்கீடு- திராவிட மாடல் ஆட்சியின் வெற்றிக்கு பரிசு: முதல்-அமைச்சர்
ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு அமைந்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2 Aug 2024 4:12 PM ISTவயநாடு நிலச்சரிவு: அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உத்தரவு
தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசுக்கு தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
2 Aug 2024 3:43 PM ISTகுமரி அனந்தனுக்கு தகைசால் விருது: தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி
காங்கிரஸ் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் விருது வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
2 Aug 2024 2:48 PM ISTகள் விற்பனைக்கான தடையை நீக்குவது குறித்து ஏன் பரிசீலிக்கக்கூடாது? - அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
29ம் தேதிக்குள் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
22 July 2024 12:11 PM ISTஅமுதா ஐ.ஏ.எஸ்.க்கு கூடுதல் பொறுப்பு-தமிழக அரசு உத்தரவு
ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு கூடுதல் பொறுப்பை வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
19 July 2024 3:07 PM ISTரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை உயர்கிறதா?
வெளிச்சந்தையில் அதிக விலை காரணமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் விலை இன்னும் சில மாதங்களில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
17 July 2024 5:32 AM IST