அணைகளில் போதிய அளவு நீர் இல்லை- கைவிரிக்கும் கர்நாடக அரசு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30-வது கூட்டம் வருகிற 21-ந்தேதி நடைபெற இருக்கிறது
17 May 2024 7:38 AM ISTமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
தி.மு.க அரசுக்கும், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் தமிழக விவசாயிகள் நலன், தமிழக மக்களின் குடிநீர் தேவையை விட அரசியல் நலனே முக்கியமானதாக இருக்கிறது.
18 Feb 2024 7:17 PM ISTமேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 1:13 PM ISTமேகதாது அணை கட்டும் பணிகளில் தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தி மாநில உரிமையை பாதுகாக்க வேண்டும்.
16 Feb 2024 1:47 PM ISTகாவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
மேகதாது அணைக்கான பூர்வாங்கப் பணிகளை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
27 Jan 2024 2:45 PM ISTதமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் - கே.எஸ்.அழகிரி பேட்டி
தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு சட்டப்படி கொடுக்கும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
2 Oct 2023 3:55 PM ISTநீர் திறக்கும் உத்தரவை மறு ஆய்வு செய்யுங்கள் - காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு புதிய மனு
3 ஆயிரம் கன அடி நீரை நாள்தோறும் திறந்துவிட உத்தரவிட்டதை மறு ஆய்வு செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
1 Oct 2023 4:02 AM ISTகாவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட கர்நாடகா முடிவு
காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை நாட கர்நாடகா முடிவு செய்துள்ளது.
27 Sept 2023 1:15 PM ISTகாவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை சமாதானப்படுத்த கர்நாடக அரசு தவறிவிட்டது - குமாரசாமி குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் காங்கிரஸ் அரசு தொடக்கம் முதலே தவறிழைத்து வருவதாக குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
24 Sept 2023 1:55 AM ISTதமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை; கைவிரித்தது கர்நாடக அரசு
தமிழகத்திற்கு நீரை திறந்து விடும் நிலையில் இல்லை என கர்நாடக அரசு கைவிரித்து விட்டது என காவிரி ஒழுங்காற்று குழு தெரிவித்து உள்ளது.
12 Sept 2023 9:11 PM ISTதமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் - ராமதாஸ்
தமிழகத்திற்கு திறக்கப்பட்டு வந்த தண்ணீரை கர்நாடக அரசு நிறுத்தியிருப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
9 Sept 2023 12:22 PM ISTகாவிரி விவகாரம்; தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - கர்நாடக அரசு பதில் மனு
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
6 Sept 2023 1:08 PM IST