அரசு மருத்துவமனைக்கு 500 போர்வைகள்

அரசு மருத்துவமனைக்கு 500 போர்வைகள்

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு 500 போர்வைகள் வழங்கப்பட்டது.
27 Sept 2023 12:15 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நோயாளிகளிடம் நலம் விசாரித்தார்.
6 Sept 2023 12:15 AM IST
அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

அரசு ஆஸ்பத்திரிக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம்

நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு புதிய குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
19 May 2023 12:35 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு

அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு

சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் ராஜா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
15 May 2023 2:17 AM IST
செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைக்கு தி.மு.க. சார்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
4 March 2023 12:15 AM IST
அரசு ஆஸ்பத்திரிக்கு மருந்து பொருட்கள் உதவி

அரசு ஆஸ்பத்திரிக்கு மருந்து பொருட்கள் உதவி

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பாவூர்சத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு மருந்து பொருட்கள் வழங்கப்பட்டது.
23 Feb 2023 12:15 AM IST
ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம்

ஆலங்குளத்தில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
4 Feb 2023 12:15 AM IST
அம்பை அரசு ஆஸ்பத்திரியில்இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு

அம்பை அரசு ஆஸ்பத்திரியில்இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு

அம்பை அரசு ஆஸ்பத்திரியில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
24 Jan 2023 12:45 AM IST
அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றபெண் ஊழியர் பணி நீக்கம்

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்றபெண் ஊழியர் பணி நீக்கம்

அம்பை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளிடம் லஞ்சம் பெற்ற பெண் ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
24 Jan 2023 12:23 AM IST
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிணமாக கிடந்த முதியவர்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிணமாக கிடந்த முதியவர்

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.
18 Dec 2022 1:02 AM IST
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பக்கவாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
30 Oct 2022 12:15 AM IST
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு; மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு

நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்க மேற்கொள்ளும் ஏற்பாடு பணிகள் குறித்து மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
23 Oct 2022 1:30 AM IST