
"கவர்னர் பதவியை ஒழித்திடுவோம்!" விசிக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்
திருச்சியில் விசிக சார்பில் 'வெல்லும் சனநாயகம்' என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது.
26 Jan 2024 2:13 PM
சென்னையில் இன்று கூடுகிறது பா.ம.க பொதுக்குழு..!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ம.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற உள்ளது.
31 Jan 2024 11:31 PM
திருப்பூர் அருகே 25-ந்தேதி பா.ஜனதா பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பேசுகிறார்
திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் நடைபெற உள்ள பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் 13 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
3 Feb 2024 8:16 PM
பிரதமர் மோடி பொதுக்கூட்டம்; அதிகாரிகள் ஆலோசனை
மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டுக்குள் பொதுக்கூட்ட மைதானம் கொண்டுவரப்பட்டது.
24 Feb 2024 4:50 PM
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்
திருப்பூரை அடுத்த பல்லடம் மாதப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கும் 'என் மண் என் மக்கள் பாதயாத்திரை' நிறைவு பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார்.
27 Feb 2024 12:33 AM
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம்
ராகுல்காந்தியின் 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' நாளை மும்பை தாதரில் நிறைவு பெறுகிறது.
16 March 2024 4:12 AM
இந்தியா கூட்டணி பொதுக்கூட்டம்: மும்பை சென்றடைந்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
17 March 2024 4:15 AM
பா.ஜனதாவுடன் கைகோர்த்த பா.ம.க. : பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்
நாளை சேலத்தில் நடைபெறும் பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 March 2024 5:17 PM
டெல்லியில் இன்று நடக்கிறது "இந்தியா கூட்டணி"யின் பிரமாண்ட பொதுக்கூட்டம்
காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த மெகா பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
30 March 2024 11:53 PM
ஜார்கண்டில் நடந்த இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணியில் இருந்து விலகாததால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
21 April 2024 11:55 PM
இன்று நடைபெற இருந்த அ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒத்திவைப்பு
இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
15 Sept 2024 6:28 AM
அ.தி.மு.க. சார்பில் இன்று அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
அரியலூரில் அ.தி.மு.க. சார்பில் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது.
17 Sept 2024 7:46 PM