
சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் யார்...? தலைமை பயிற்சியாளர் பதில்
சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளனர்.
13 Feb 2025 8:17 PM IST
இது அர்த்தமற்ற முடிவு - கம்பீரை விமர்சிக்கும் இந்திய முன்னாள் வீரர்.. என்ன நடந்தது..?
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அக்சர் படேல் 5-வது வரிசையில் பேட்டிங் செய்து வருகிறார்.
11 Feb 2025 8:52 AM IST
சாம்பியன்ஸ் டிராபி: விராட், ரோகித் குறித்து மனம் திறந்த தலைமை பயிற்சியாளர் கம்பீர்
விராட், ரோகித் இருவரும் சமீப காலமாக பார்மின்றி தவித்து வருகின்றனர்.
2 Feb 2025 9:11 AM IST
சாம்பியன்ஸ் டிராபி துணை கேப்டன் பதவி: கம்பீரின் கோரிக்கையை நிராகரித்த இந்திய நிர்வாகம்.. வெளியான தகவல்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
19 Jan 2025 11:27 AM IST
சர்பராஸ் அந்த தவறை செய்திருந்தாலும் நீங்கள் அவரை குறை சொல்ல கூடாது - கம்பீருக்கு முன்னாள் வீரர் அட்வைஸ்
இந்திய அணிக்குள் நடக்கும் விஷயங்களை சர்பராஸ் கான் வெளியிடுவதாக கம்பீர் கூறியிருந்தார்.
18 Jan 2025 8:29 AM IST
டிராவிட், ரவி சாஸ்திரியை விட கம்பீர் வித்தியாசமானவர் - இந்திய முன்னாள் கேப்டன்
பயிற்சியாளர்கள் களத்திற்கு சென்று விளையாட முடியாது என்று கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 10:32 AM IST
பார்டர்-கவாஸ்கர் டிராபி; ஆஸ்திரேலியா புறப்பட்டார் கவுதம் கம்பீர்
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
3 Dec 2024 3:00 AM IST
பார்டர்-கவாஸ்கர் டிராபி; நாடு திரும்பும் கவுதம் கம்பீர் - காரணம் என்ன..?
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது.
26 Nov 2024 2:00 PM IST
கம்பீர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ளக்கூடாது - சஞ்சய் மஞ்ரேக்கர்
பத்திரிகையாளர் சந்திப்பிற்கு கவுதம் கம்பீர் கலந்து கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ அனுமதிக்க கூடாது என மஞ்ரேக்கர் கூறியுள்ளார்.
11 Nov 2024 8:19 PM IST
இந்திய அணியில் என்னுடைய ரோலை கம்பீர் தெளிவுபடுத்தி இருந்தார் - வருண் சக்கரவர்த்தி பேட்டி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
11 Nov 2024 5:20 PM IST
வீரர்கள் இல்லை.. இந்திய அணியின் தோல்விக்கு அவர்தான் காரணம் - பாக். முன்னாள் வீரர் விமர்சனம்
இங்கிலாந்தின் பேஸ்பால் அணுகுமுறையை கம்பீர் காப்பியடிக்க முயற்சித்ததாக பாசித் அலி விமர்சித்துள்ளார்.
4 Nov 2024 3:36 PM IST
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பேட்டிங் தடுமாற காரணம் இதுதான் - கம்பீர் விளக்கம்
டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டிலும் வெற்றிகரமாக விளையாடும் வீரர்தான் முழுமையான கிரிக்கெட்டர் என்று கம்பீர் கூறியுள்ளார்.
31 Oct 2024 2:47 PM IST