பள்ளியில் வாயு கசிவு விவகாரம்: மாணவர்கள் நடத்திய நாடகமா..?
விடுமுறைக்காக மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Nov 2024 9:52 AM ISTபாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு தாக்கி 11 பேர் பலி
பாகிஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்து 11 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
5 Jun 2024 11:11 AM ISTகியாஸ் கசிவு: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கத்திலேயே உயிரிழந்த சோகம்
3 சிலிண்டர்களில், ஒரு சிலிண்டரில் மட்டும் கியாஸ் கசிவு ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது.
23 May 2024 8:50 AM ISTடேராடூனில் குளோரின் வாயுக்கசிவு - பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றம்
பேரிடர் மீட்புப் படையினர் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
9 Jan 2024 4:21 PM ISTஎண்ணூர் வாயு கசிவு விவகாரம்; போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
போராட்டம் நடத்தி வரும் மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் போராட்டத்திற்கு முத்தரசன் ஆதரவு தெரிவித்தார்.
2 Jan 2024 6:26 PM ISTஎண்ணூர் வாயுக்கசிவு விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை
ஜனவரி 2-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி தீர்ப்பாயத்தின் பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
28 Dec 2023 1:07 AM ISTஎண்ணூர்: அமோனியா வாயு கசிவை உறுதி செய்தது மாசு கட்டுப்பாட்டு வாரியம்!
எண்ணூரில் காற்றில் அமோனியா வாயு பரவியுள்ளது.
27 Dec 2023 9:37 AM ISTஎண்ணூர் அருகே தொழிற்சாலையில் வாயுக்கசிவு: பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல்
எண்ணூர் அருகே தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
27 Dec 2023 6:46 AM ISTசென்னை, எண்ணூர் அருகே உள்ள தொழிற்சாலையில் திடீர் வாயு கசிவு... 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
வாயு கசிவால், அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
27 Dec 2023 2:14 AM ISTஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு
கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
9 Oct 2023 12:47 AM ISTசுரங்கபாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு
தார்வார் அருகே சுரங்கப்பாதையில் சிக்கிய டேங்கர் லாரியில் கியாஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. மின்சாரம் துண்டிப்பட்டு, போக்குவரத்து தடை செய்யப்பட்டு 18 மணி நேரம் மீட்பு பணி நடந்தது.
18 Aug 2023 3:03 AM ISTதென் ஆப்பிரிக்காவில் வாயு கசிவு - 16 பேர் உயிரிழப்பு.!
தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் விஷ வாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் உயிரிழந்தனர்.
6 July 2023 12:05 PM IST