சென்னையில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது
சென்னை அம்பத்தூரில் 845 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
3 Dec 2024 6:56 PM ISTவிமானத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
விமானத்தில் கடத்திவரப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.7½ கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
17 Nov 2024 1:55 AM ISTஅடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்த நபர் - அதிர்ச்சி சம்பவம்
அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா செடி வளர்த்து அதை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
12 Nov 2024 9:37 PM ISTசென்னை: உயர் ரக கஞ்சா கடத்தி வந்த 3 பேர் கைது
பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த 3 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
12 Nov 2024 1:58 PM ISTதிருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23 Oct 2024 9:44 PM ISTசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் - போலீசார் விசாரணை
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
20 Sept 2024 12:51 PM ISTசென்னை: மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் கைது
மெட்ரோ ரெயிலில் இளைஞர் கஞ்சா பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார்.
27 July 2024 9:51 AM ISTவீட்டில் கஞ்சா செடி வளர்த்த கணவனை போலீசில் சிக்க வைத்த மனைவி
சிவப்பிரசாத் கஞ்சாவுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.
19 July 2024 1:23 AM ISTதோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த சித்த வைத்தியர்
தோட்டத்தில் இருந்த 11 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டன.
1 July 2024 12:44 PM ISTதெலுங்கானா: பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,000 கிலோ கஞ்சா அழிப்பு
தெலுங்கானாவில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 5,000 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை அதிகாரிகள் இன்று அழித்தனர்.
14 Jun 2024 8:40 PM ISTதிருப்பூர்: வீட்டில் பதுக்கி வைத்திருந்த 18½ கிலோ கஞ்சா - பீகாரை சேர்ந்த 5 பேர் கைது
திருப்பூரில் வடமாநிலத்தவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
29 May 2024 8:12 AM ISTதிருவாரூரில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு
கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தொடர்பாக திருவாரூரில் ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
19 May 2024 8:33 PM IST