விநாயகர் சிலை ஊர்வலம்; வேளச்சேரி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி வேளச்சேரி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
23 Sept 2023 12:04 PM ISTசென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
சென்னையில் 4 இடங்களில் விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
21 Sept 2023 3:43 PM ISTவிநாயகர் சிலைகளுக்கு சீல் வச்சதுக்கு காரணம்.. மாவட்ட ஆட்சியர் பரபரப்பு பேட்டி
கால்சியம் சல்பேட் எனும் மக்காத பொருள் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் பறிமுதல் செய்து சீல் வைத்துள்ளார்.
16 Sept 2023 6:39 PM ISTபதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
கரூர் சுங்ககேட்டில் குடோன் சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து பதிவு செய்த விநாயகர் சிலைகளை மீட்டுத் தர வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
15 Sept 2023 11:57 PM ISTஅரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
14 Sept 2023 1:00 AM IST550 கிலோ காகிதத்தால் உருவாகும் பிரம்மாண்ட விநாயகர் சிலை
சதுர்த்தி விழாவிற்காக 550 கிலோ காகிதத்தால் பிரம்மாண்ட விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
3 Sept 2023 10:45 PM ISTவிநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை
புதுக்கோட்டை கலெக்டா் முகாம் அலுவலகத்தின் விநாயகர் சிலை பற்றி வாட்ஸ்-அப்பில் தவறான தகவல் பரப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
3 Jun 2023 11:15 PM ISTவிநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் தகராறு: தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை - 7 பேர் கைது
விநாயகர் சிலை வைத்திருந்த இடத்தில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் கொண்டு 7 பேர் கொண்ட கும்பல் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்தது.
7 Sept 2022 2:24 PM ISTசென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் : 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று நடக்கிறது. பாதுகாப்பு பணியில் 15 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.
4 Sept 2022 6:57 AM ISTமுழுவதும் வெங்காயம் கொண்டு உருவான விநாயகர்; பூஜை செய்து வழிபட்ட மக்கள்
மராட்டியத்தில் 60 கிலோ எடை கொண்ட வெங்காயம் கொண்டு உருவான விநாயகரை மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
1 Sept 2022 10:02 PM IST