வயநாடு நிலச்சரிவு: விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி

வயநாடு நிலச்சரிவு: விசிக சார்பில் ரூ.15 லட்சம் நிதியுதவி

ரூ.15 லட்சம் மதிப்புள்ள காசோலையை கேரள முதல் மந்திரியிடம் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.
12 Aug 2024 12:34 PM
மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு

மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்திற்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு

தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.
25 July 2024 6:21 AM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சேலம் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
12 Jun 2024 11:30 AM
நடிகர் சங்க கட்டிட பணிக்காக நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி

நடிகர் சங்க கட்டிட பணிக்காக நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி

நடிகர் சங்க கட்டிட பணிக்காக நடிகர்கள் நிதியுதவி செய்து வருகின்றனர்.
29 April 2024 10:48 AM
ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி அளித்த நபர் வான்வழி தாக்குதலில் படுகொலை

ஹமாஸ் அமைப்புக்கு நிதியுதவி அளித்த நபர் வான்வழி தாக்குதலில் படுகொலை

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு வேண்டிய நிதியை நாசர் யாகூப் ஜாபர் என்பவர் அளித்து வந்திருக்கிறார்.
11 April 2024 3:28 PM
கிறிஸ்தவர்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

கிறிஸ்தவர்கள் புனிதப் பயணத்துக்கான நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் - தமிழக அரசு

இந்த புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதத்தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது.
15 March 2024 6:15 PM
தூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

பேரூரணி கிராமத்தில் உள்ள நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்ற மூன்று குழந்தைகள் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
10 March 2024 2:26 PM
அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

அரபிக்கடலில் தவறி விழுந்து மாயமான குமரி மீனவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

அரபிக்கடலில் படகில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் சமையல் பணிக்காகச் சென்ற முஹைதீன், எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்தார்.
9 March 2024 11:02 AM
புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு

புதுச்சேரியில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவு

சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
6 March 2024 9:14 AM
சாலை விபத்தில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சாலை விபத்தில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சாலை விபத்தில் படுகாயமடைந்த தூய்மைப் பணியாளருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
6 March 2024 4:55 AM
கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அகஸ்தீஸ்வரம் அருகே கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிகள் இருவர், எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
28 Feb 2024 7:53 AM
கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கடலில் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

விசைப்படகிலிருந்து கடலுக்குள் தவறி விழுந்து காணாமல் போனவரின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உள்ளார்.
1 Feb 2024 1:55 PM