வார விடுமுறை, பவுர்ணமி: தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கம்
வார விடுமுறை, பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1,245 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
18 July 2024 3:36 AM ISTஒரே நேரத்தில் சூரியன் மறைவு-சந்திரன் உதயம்: குமரியில் இன்று அபூர்வ காட்சி
அபூர்வ காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 April 2024 7:52 AM ISTசதுரகிரி கோவிலுக்கு செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு தடை - வனத்துறை
வனப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மார்கழி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 Dec 2023 7:10 AM ISTகார்த்திகை மாத பவுர்ணமி: சதுரகிரி செல்ல 5 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆற்றுப்பகுதிகளில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
22 Nov 2023 5:30 AM ISTசதுரகிரி கோவிலில் பவுர்ணமி வழிபாடு
சதுரகிரி கோவிலில் நடைபெற்ற பவுர்ணமி வழிபாட்டில் பக்தர்கள் குவிந்தனர்.
30 Sept 2023 1:56 AM ISTகங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம்
கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பவுர்ணமி கிரிவலம் நடைபெற்றது.
29 Sept 2023 12:33 AM ISTஆவணி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழைக்கு நடுவே பக்தர்கள் கிரிவலம்
திருவண்ணாமலையில் மழையில் நனைந்தபடி பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர்.
30 Aug 2023 11:45 PM ISTதோஷங்கள் போக்கும் ஆடிப்பவுர்ணமி...!
தமிழ் மாதங்களில் இறை வழிபாட்டிற்குரிய மாதங்களாக ஆடி, புரட்டாசி, மார்கழி போன்றவை இருக்கின்றன. இந்த மூன்று மாதங்களிலும் இறைவழிபாட்டைத் தவிர வேறு எந்த...
1 Aug 2023 1:05 PM ISTபவுர்ணமி நாட்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பவுர்ணமி தினங்களில் சிறப்பு கட்டண தரிசனம் முழுமையாக ரத்து செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
1 July 2023 10:52 PM ISTபவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
30 Jun 2023 4:02 PM ISTபவுர்ணமியை முன்னிட்டு பவானி கூடுதுறையில் குவிந்த பக்தர்கள்
பவானி கூடுதுறையில் இன்று பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி பரிகாரங்கள் செய்து வழிபாடு மேற்கொண்டனர்.
9 Oct 2022 8:45 AM ISTதிருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்
திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
10 Sept 2022 1:21 AM IST