ஹாசனில் சிறைச்சாலையில் பழங்களுக்குள் பதுக்கி கைதிகளுக்கு கஞ்சா வினியோகிக்க முயற்சி
ஹாசனில் உள்ள சிறைச்சாலையில் பழங்களுக்குள் பதுக்கி கைதிகளுக்கு கஞ்சா வினியோகிக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5 Sept 2023 12:15 AM ISTபழங்கள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகலாமா?
தினமும் பழங்கள் சாப்பிட வேண்டும். அவை எந்த பழங்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். உடல் நலனுக்கு அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள் அவற்றுள் நிறைந்துள்ளன.
25 Aug 2023 9:21 AM ISTசெரிமான பிரச்சினைகளை சீர் செய்யும் 5 பழங்கள்
சாப்பாடு ருசியாக இருந்தால் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டுவிட்டு வயிறு வீக்கம், அஜீரணம், குமட்டல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர்.
20 Aug 2023 11:50 AM ISTகாலையில் பழங்கள் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
காலையில் பழங்கள் சாப்பிடும் விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. ஒவ்வொரு நபருக்கும் வளர்சிதை மாற்றத்தில் மாறுபாடு நிலவும். உடல் வகையும்...
21 July 2023 3:47 PM ISTஇனிப்பு தேவையை ஈடுசெய்யும் பழங்கள்
இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை போக்க உதவும் சில பழ வகைகளின் பட்டியல் இதோ ...
14 Jun 2023 1:41 PM ISTவாட்டர் கேன் மற்றும் பழங்கள் விற்பனை: சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் அதிரடி உத்தரவு
சென்னையில் கேன் வாட்டர் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.
28 April 2023 11:38 AM ISTமுகப்பருக்கள் சொல்லும் செய்திகள்
வெளியில் செல்லும்போது துணியால் முகத்தை மூடிக்கொண்டு செல்வது நல்லது. வீட்டுக்கு வந்ததும் ரசாயனங்கள் கலக்காத மென்மையான சோப்பால் முகத்தைக் கழுவ வேண்டும்.
23 April 2023 7:00 AM ISTகாய்கறி, பழங்களில் சத்துமாவு தயாரிக்கலாம்
பீட்ரூட், செவ்வாழை, ஆப்பிள், கேரட் போன்றவற்றை மால்ட் பவுடராக தயார் செய்து பாலில் கலந்து மில்க் ஷேக் போல கொடுத்தால் குழந்தைகள் விரும்பி ருசிப்பார்கள்.
5 March 2023 7:00 AM ISTகடை தீப்பற்றி எரிந்ததில் பழங்கள் நாசம்
கடை தீப்பற்றி எரிந்ததில் பழங்கள் நாசமானது.
20 Jan 2023 11:57 PM ISTகாய்கறிகள், பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
காய்கறிகள், பழங்களை கூட்டுறவு அமைப்புகள் மூலம் அரசே கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Dec 2022 12:00 PM ISTகாய்கறி, பழக்கழிவுகளை கொண்டு இயற்கை உரம்: 367 மெட்ரிக் டன் உரமூட்டைகள் தயாரிப்பு
காய்கறி, பழக்கழிவுகளை கொண்டு 367 மெட்ரிக் டன் இயற்கை உரமூட்டைகள் தயார் செய்து கூட்டுறவு விற்பனை இணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
19 Jun 2022 10:07 AM IST