
தென்கொரியா: காட்டுத்தீக்கு 1,000 ஆண்டு பழமையான புத்த கோவில் சேதம்; வைரலான வீடியோ
தென்கொரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு 7-ம் நூற்றாண்டை சேர்ந்த கவுன்சா என்ற மற்றொரு கோவிலுக்கும் பெருத்த சேதம் ஏற்பட்டது.
26 March 2025 4:13 PM
கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ - கல்லூரிக்கு விடுமுறை
மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த மகளிர் கல்லூரிக்கு தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
24 Feb 2025 9:22 AM
மேற்குத்தொடர்ச்சி மலையில் மீண்டும் காட்டுத்தீ
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
17 Feb 2025 2:49 PM
காட்டுத்தீயில் சாம்பலான ரூ.219 கோடி மதிப்பிலான பங்களா; கோடிக்கணக்கில் ஜாக்பாட் வென்றவரின் சோகம்
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத்தீயால் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என ஜனாதிபதி பைடன் அறிவித்து உள்ளார்.
12 Jan 2025 7:45 AM
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ: அமெரிக்காவுக்கு ரூ.13 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என தகவல்
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவுக்கு சுமார் 13 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
11 Jan 2025 10:13 AM
பெருவில் பயங்கர காட்டுத்தீ: 15 பேர் பலி
பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
17 Sept 2024 7:39 AM
பிரான்சில் கட்டுக்கடங்காத காட்டுத்தீ: 600 ஹெக்டேர் தீக்கிரை
தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவி உள்ள காட்டுத்தீயை அணைக்க கடுமையாக போராடி வருகிறார்கள்.
12 Jun 2024 10:55 PM
ஜம்மு காஷ்மீரில் 3 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீ
ஜம்மு காஷ்மீரில் உள்ள தயா தர் வனப்பகுதியில் கடந்த 3 நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
2 Jun 2024 11:53 AM
காட்டுத் தீயை விரைவாக கண்டறிய ஏ.ஐ. தொழில்நுட்பம்.. மராட்டிய புலிகள் காப்பகத்தில் அறிமுகம்
புகை மற்றும் மேகங்கள் இரண்டையும் வேறுபடுத்தி இரவு நேரத்திலும் அடையாளம் கண்டறியும் திறன் இந்த ஏ.ஐ. அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று.
31 May 2024 11:40 AM
பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் கொழுந்து விட்டு எரியும் தீ - அணைக்கும் பணி தீவிரம்
கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
30 May 2024 5:56 PM
கொடைக்கானலில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீ: அணைக்கும் பணி தீவிரம்
கொடைக்கானல் மேல்மலை வனப்பகுதியில் தீயை அணைக்கும் பணியில் 300 பேர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
1 May 2024 10:23 PM
கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து 4-வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ
தொடர்ந்து 4 நாட்களாக பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர்.
28 April 2024 3:59 PM