இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரிப்பு - ஆய்வறிக்கையில் தகவல்
இந்தியாவில் வனப்பகுதி பரப்பளவு அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 8:18 AM ISTமணிப்பூரில் 55 ஏக்கர் கசகசா பயிர் அழிப்பு - வனத்துறை நடவடிக்கை
சட்டவிரோதமாக பயிரிட்ட குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Dec 2024 5:46 AM ISTகூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய பீகார் குடும்பம்
கூகுள் மேப் உதவியால் வழிமாறி கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டனர்.
7 Dec 2024 3:54 PM ISTதேனி: கம்பம் ஊருக்குள் புகுந்த சிறுத்தை - வனப்பகுதிக்குள் சென்றுவிட்டதாக வனத்துறையினர் தகவல்
சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற வழித்தடத்தினை வனத்துறையினர் ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
25 Aug 2024 8:41 AM ISTதடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேர் கைது
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
25 Aug 2024 8:08 AM ISTநேபாள நாட்டில் அடர்ந்த வனப்பகுதியில் தவித்த 3 இந்திய சுற்றுலா பயணிகள் மீட்பு
வனப்பகுதிக்குள் அட்டை பூச்சிகள் கடித்ததால் அவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
19 Aug 2024 7:01 PM ISTகர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 283 காட்டு யானைகள் உயிரிழப்பு
நாட்டிலேயே அதிக யானைகள் கொண்ட மாநிலமாக கர்நாடக மாநிலம் திகழ்ந்து வருகிறது.
27 July 2024 5:27 AM ISTவனத்தை விட்டு வீட்டுக்குள் புகுந்த ராஜநாகம்
வீட்டு அறையில் ஆட்கள் நிற்பதை பார்த்த ராஜநாகம், மாடிப்படிக்கு அடியில் சென்று பதுங்கியது.
20 March 2024 2:11 AM ISTபழங்குடியினரின் வனம், நிலத்தை காங்கிரஸ் பாதுகாக்கும் - ராகுல்காந்தி உறுதி
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தடுப்பதுதான் தான் யாத்திரை நடத்துவதன் முக்கிய நோக்கம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
5 Feb 2024 2:39 AM ISTகாட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம்
காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் படுகாயம் அடைந்தார்.
22 Oct 2023 2:46 AM ISTசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
4 Oct 2023 2:20 AM ISTசல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை
சல்லகெரே வனப்பகுதியில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
21 Sept 2023 12:15 AM IST