வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு
ஓசூர்:ஓசூர் தாலுகா நல்லூர் அருகே உள்ள எலுவப்பள்ளியை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 41). இவருடைய மகன் பிரவீன் (20). இவர் காளேஸ்வரம் பகுதியில் மோட்டார்...
27 Aug 2023 1:00 AM ISTகும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறிப்பு
கும்மிடிப்பூண்டி அருகே மூதாட்டியின் தங்க சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
12 Aug 2023 3:12 PM ISTஎடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு...!
எடப்பாடி அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்து தங்க சங்கிலி பறித்து தப்பிய மர்மநபருக்கு வலைவீச்சு
18 Jun 2023 1:33 AM ISTபொக்லைன் ஆபரேட்டரை மிரட்டி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பறிப்பு
கரூர் அருகே பொக்லைன் ஆபரேட்டரை மிரட்டி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் பறித்து சென்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
9 March 2023 12:05 AM ISTவாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
வாலாஜாபாத்தில் பெண்ணிடம் 4 பவுன் நகை பறித்த 2 மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
22 Jan 2023 3:23 PM ISTமூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 1½ பவுன் சங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Dec 2022 12:35 AM ISTகத்திமுனையில் ஆன்லைன் உணவு வினியோக ஊழியரிடம் பீட்சா, பர்கர் பறித்த வாலிபர் கைது
வியாசர்பாடியில் கத்திமுனையில் ஆன்லைன் உணவு வினியோக ஊழியரிடம் பீட்சா, பர்கர் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
2 Nov 2022 12:24 PM ISTவாலிபரை தாக்கி மோட்டார்சைக்கிள் பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
காட்டூர் தனியார் கம்பெனி அருகே வாலிபரை தாக்கி மோட்டார்சைக்கிளை பறித்து சென்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றன.
8 Sept 2022 2:32 PM ISTடாஸ்மாக்கடை மேற்பார்வையாளரிடம் ரூ.6¾ லட்சம் பறிப்பு: மர்மநபர்களுக்கு வலைவீச்சு
தோகைமலையில் டாஸ்மாக்கடை மேற்பார்வையாளரிடம் ரூ.6¾ லட்சத்தை பறித்து சென்ற 3 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
18 July 2022 11:09 PM ISTபெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலி பறிப்பு
பெண்ணிடம் நூதன முறையில் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது.
6 July 2022 1:01 AM ISTபெண் உள்பட 2 பேரிடம் ரூ.85 ஆயிரம் பறிப்பு
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் வங்கியில் பணம் எடுத்து திரும்பிய போது, பெண் உள்பட 2 பேரிடம் ரூ.85 ஆயிரம் பறிக்கப்பட்டது.
30 Jun 2022 1:20 AM IST