ஏற்காடு மலர் கண்காட்சி 30ம் தேதி வரை நீட்டிப்பு
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
25 May 2024 7:00 PM ISTஊட்டி மலர் கண்காட்சி மே 10-ம் தேதி தொடக்கம்
மலர் கண்காட்சி மொத்தம் 10 நாட்கள் நடைபெற உள்ளது.
28 April 2024 3:32 PM ISTகொடைக்கானல் மலர் கண்காட்சி மேளும் 2 நாள் நீட்டிப்பு
மே 30-ம் தேதி வரை கொடைக்கானல் மலர் கண்காட்சி நடைபெறும் என்று தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
28 May 2023 12:04 PM ISTஊட்டியில் 2-வது நாளாக நடைபெறும் மலர் கண்காட்சி: சுற்றுலா பயணிகளை கவர்ந்த ஈபிள் கோபுரம்
ரோஜா கண்காட்சியை 2-வது நாளாக ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
14 May 2023 9:59 PM ISTசென்னை மலர் கண்காட்சி; இறுதி நாளில் அலைமோதும் மக்கள் கூட்டம்
இன்று இரவு 8 மணி வரை மலர் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
5 Jun 2022 5:44 PM ISTசென்னையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு
சென்னையில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவடைகிறது
5 Jun 2022 9:23 AM ISTசென்னையில் இனி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தகவல்
தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
4 Jun 2022 6:45 AM ISTசென்னை, கலைவாணர் அரங்கத்தில் மலர் கண்காட்சியை இன்று தொடக்கி வைக்கிறார் முதல் அமைச்சர்
சென்னை, கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
3 Jun 2022 8:23 AM ISTசென்னையில் நாளை மலர் கண்காட்சி - முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
சென்னையில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
2 Jun 2022 10:41 AM ISTசர்வதேச புகழ்பெற்ற ஊட்டி மலர் கண்காட்சி இன்று நிறைவு
ஊட்டி மலர் கண்காட்சியை 4 நாட்களில் 78 ஆயிரம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இன்று நடக்கும் நிறைவு விழாவில் பரிசு கோப்பைகள் வழங்கப்படுகிறது.
24 May 2022 7:30 AM ISTஊட்டி மலர் கண்காட்சி: மழையை பொருட்படுத்தாமல் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
ஊட்டியில் கொட்டும் மழையிலும் குடைபிடித்தபடி மலர் கண்காட்சியை ரசித்த சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தனர்.
22 May 2022 9:58 PM ISTஊட்டியில் 124-வது மலர் கண்காட்சி நாளை தொடக்கம்
நாளை தொடங்கி 5 நாட்கள் ஊட்டி மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
19 May 2022 8:39 PM IST