கொடைக்கானல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானல் புல்லாவெளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
23 Sept 2023 3:00 AM ISTகொட்டித்தீர்த்த கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு
கடமலைக்குண்டு அருகே கொட்டித்தீர்த்த கனமழையால் மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
29 May 2023 2:30 AM ISTகும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
31 Aug 2022 10:24 PM ISTசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தொடர் மழை எதிரொலியாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
2 Aug 2022 10:33 PM IST