
வெள்ள பாதிப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
தமிழகத்தை மீட்பதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
3 Dec 2024 5:19 AM
தமிழ்நாடு வெள்ள பாதிப்பு: மக்களவையை ஒத்திவைக்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்
தமிழ்நாடு வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2 Dec 2024 3:43 AM
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
1 Dec 2024 6:36 AM
மலேசியாவில் மோசமான வெள்ளம்; 3 பேர் பலி
மலேசியாவில் ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
29 Nov 2024 10:28 AM
இலங்கையில் கனமழை, வெள்ளம் - 4 பேர் பலி
இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழந்தனர்.
27 Nov 2024 12:23 PM
கும்பக்கரை அருவியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை
கும்பக்கரை அருவியில் நேற்று மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4 Nov 2024 1:05 AM
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது மண்ணை வீசிய பொதுமக்கள்
வெள்ள பாதிப்புகளை பார்வையிடச் சென்ற ஸ்பெயின் மன்னர் மீது பொதுமக்கள் மண்ணை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Nov 2024 3:07 PM
ஸ்பெயின் கனமழை, வெள்ளம்: மீட்புப்பணிக்கு கூடுதலாக வீரர்கள் அனுப்பி வைப்பு
ஸ்பெயினில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள மீட்புப்பணிக்காக போலீசார், ராணுவ வீரர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
2 Nov 2024 12:51 PM
ஸ்பெயினில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 205 ஆக உயர்வு
ஸ்பெயினில் பெய்த கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.
1 Nov 2024 12:44 PM
ஸ்பெயினில் திடீர் வெள்ளம் - 51 பேர் பலி
ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 51 பேர் உயிரிழந்தனர்.
30 Oct 2024 10:21 AM
பிலிப்பைன்சில் கனமழை, வெள்ளம் - 81 பேர் பலி
பிலிப்பைன்சில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 81 பேர் உயிரிழந்தனர்.
26 Oct 2024 11:54 PM
மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மதுரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
26 Oct 2024 7:09 AM