பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ. 944 கோடி நிவாரண நிதி விடுவிப்பு - மத்திய அரசு
பெஞ்சல் புயல் பாதிப்புகளை சீரமைக்க தமிழகத்திற்கு ரூ. 944.80 கோடியை மத்திய அரசு நிவாரண நிதியாக விடுவித்துள்ளது.
6 Dec 2024 7:21 PM ISTவெள்ள பாதிப்பு: ரூ.2,000 நிவாரணத்துக்கான டோக்கன் இன்று முதல் விநியோகம்
ரூ.2 ஆயிரம் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் இன்று முதல் விநியோகிக்கப்படும் என்று அமுதா ஐ.ஏ.எஸ் அறிவித்துள்ளார்.
5 Dec 2024 12:33 PM ISTஆந்திரா, தெலுங்கானா மழை வெள்ள பாதிப்பு - நிதியுதவி வழங்கிய நடிகர் சிம்பு
மழை வெள்ளம் பாதித்த ஆந்திரா, தெலுங்கானா மாநில மக்களுக்கு நடிகர் சிம்பு ரூ. 6 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
10 Sept 2024 7:23 PM ISTதிரிபுராவுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல்
திரிபுராவில் கனமழை, வெள்ளம் காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
23 Aug 2024 4:46 PM ISTவெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல்
வெள்ள பாதிப்புகளுக்கு, இடைக்கால நிவாரணம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
3 April 2024 8:51 AM ISTவெள்ள நிவாரணம் கேட்டு மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் இன்று வழக்கு: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சர்வாதிகாரத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளும் பா.ஜனதாவிடம் நீதி, நேர்மை, நியாயம் என்ற எதையுமே எதிர்பார்க்கவில்லை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
3 April 2024 5:31 AM ISTபிரதமர் முகத்தில் தோல்வி பயம் தெரிகிறது: முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒரு மாநில அரசுக்குத் தர வேண்டிய வெள்ள நிவாரணத்துக்குக் கூட பணம் தராமல் அரசாட்சி நடத்தி வருகிறார் பிரதமர் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
29 Feb 2024 1:20 PM ISTவெள்ள நிவாரணம்: மக்களவையில் பா.ஜ.க.வுடன் வாக்குவாதம் - தி.மு.க. வெளிநடப்பு
வெள்ள நிவாரணம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.-பா.ஜ.க. இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
6 Feb 2024 12:15 PM ISTஇன்று தமிழக எம்.பிக்களை சந்திக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழ்நாடு அரசு கோரிய ரூபாய் 37,907 கோடி நிதியை உடனடியாக வழங்க வலியுறுத்த உள்ளனர்.
13 Jan 2024 6:46 AM ISTதமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் வழங்கக்கோரிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தமிழ்நாடு அரசுக்கு பிரச்சனை இருந்தால் அவர்கள் முறையிடுவார்கள் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
12 Jan 2024 12:13 PM ISTபிரதமரை சந்தித்த போது பேசியது என்ன? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம்
இன்று பிற்பகலில் பிரதமர் மோடியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார்.
4 Jan 2024 6:57 PM ISTதமிழக எம்.பிக்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்பு: முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தகவல்
வெள்ள நிவாரண தொகையை உடனே வழங்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி எம்.பிக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Jan 2024 6:31 PM IST