மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கடலூர், புதுச்சேரியில் இன்று மத்தியக்குழு ஆய்வு
'பெஞ்சல்' புயல் பாதித்த இடங்களை மத்தியக்குழுவினர் நேரில் பார்வையிட்டு சேத விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
8 Dec 2024 8:18 AM ISTவெள்ள பாதிப்பு: நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமருக்கு புதுச்சேரி முதல்-அமைச்சர் கடிதம்
நிவாரண நிதியாக ரூ.600 கோடி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.
5 Dec 2024 7:05 PM ISTஇழப்பீடு போதுமானதல்ல.. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
நெற்பயிர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
4 Dec 2024 11:57 AM ISTபெஞ்சல் புயல் பாதிப்பு: ரேஷன் கார்டுக்கு ரூ.2 ஆயிரம் - தமிழக அரசு அறிவித்த நிவாரணம் முழு விவரம்
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3 Dec 2024 1:51 PM ISTபுயல், வெள்ள பாதிப்பு: பிரதமர் மோடியிடம் கேட்டது என்ன..? முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்
3 Dec 2024 11:26 AM ISTஜெர்மனியில் கனமழை: வெள்ளப்பெருக்கால் 1,300 பேர் வெளியேற்றம்
ஜெர்மனியில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில் இருந்து சுமார் 1,300 பேர் வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
3 Jun 2024 6:12 AM ISTதமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 April 2024 6:26 PM ISTமிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 10:37 AM ISTவெள்ள நிவாரணம்: கன்னியாகுமரியில் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நாளை வழங்கப்படும் - மாவட்ட கலெக்டர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டது.
2 Jan 2024 4:10 PM ISTரூ.1,000 கோடியில் வெள்ள நிவாரண தொகுப்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
30 Dec 2023 1:52 PM ISTநெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய்...!
பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
30 Dec 2023 1:27 PM ISTநெல்லையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் நடிகர் விஜய்
தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது.
30 Dec 2023 10:14 AM IST