தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு; ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலுங்கானாவில் வெள்ள பாதிப்பு; ரேவந்த் ரெட்டியுடன் பிரதமர் மோடி ஆலோசனை

தெலுங்கானாவில் இன்றும், நாளையும் ஐதராபாத் மற்றும் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
2 Sept 2024 1:20 PM IST
வங்காளதேசத்தில் வெள்ள பாதிப்பு; 59 பேர் பலி

வங்காளதேசத்தில் வெள்ள பாதிப்பு; 59 பேர் பலி

வங்காளதேசத்தில் வெள்ள பாதிப்புக்கு அதிக அளவாக பெனி மாவட்டத்தில் 23 பேரும், கமில்லா மாவட்டத்தில் 14 பேரும் உயிரிழந்து உள்ளனர்.
1 Sept 2024 8:33 AM IST
இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக 9 பேர் பலி : மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

இமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக 9 பேர் பலி : மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரம்

இமாசல பிரதேசத்தில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக அங்குள்ள ஆறுகள், ஏரிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
4 Aug 2024 2:59 AM IST
வெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

வெள்ள பாதிப்பு காரணமாக இன்றும் 12 ரெயில்கள் ரத்து - ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

தற்போது மழை ஓய்ந்த பின்னர் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
21 Dec 2023 7:15 AM IST
டெல்லியில் வெள்ள பாதிப்பு; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி:  கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

டெல்லியில் வெள்ள பாதிப்பு; ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி: கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு

டெல்லியில் வெள்ளம் பாதித்த ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்-மந்திரி கெஜ்ரிவால் அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
16 July 2023 8:03 PM IST
தூத்துக்குடியில், வெள்ளப்பாதிப்பை தடுக்க உப்பாற்று ஓடை சீரமைப்பு பணி தொடக்கம்

தூத்துக்குடியில், வெள்ளப்பாதிப்பை தடுக்க உப்பாற்று ஓடை சீரமைப்பு பணி தொடக்கம்

தூத்துக்குடியில், வெள்ளப்பாதிப்பை தடுக்க உப்பாற்று ஓடை சீரமைப்பு பணியை கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.
4 July 2023 12:15 AM IST
செம்மஞ்சேரி பகுதியில் ரூ.165 கோடியில் மூடுகால்வாய் அமைத்து வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

செம்மஞ்சேரி பகுதியில் ரூ.165 கோடியில் மூடுகால்வாய் அமைத்து வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

செம்மஞ்சேரி பகுதியில் ரூ.165 கோடியில் மூடுகால்வாய் அமைத்து வெள்ள பாதிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டதால் பல ஆண்டு கால பாதிப்பு நீங்கியதாக அந்த பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
13 Dec 2022 10:06 AM IST