மதுரை-சென்னைக்கு இரவு நேர விமான சேவை: 20-ந் தேதி முதல் தொடக்கம்
சென்னையிலிருந்து மதுரைக்கு இரவு 9 மணிக்கு புறப்படும் விமானம், இரவு 10.25 மணிக்கு மதுரை சென்றடையும்.
7 Dec 2024 8:09 AM ISTசென்னையில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு
திருச்சி-சென்னை விமானம் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டது.
26 Sept 2024 7:58 AM ISTசென்னையில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.. விமான சேவைகள் பாதிப்பு
சென்னை விமான நிலையத்தில் 19 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
31 Aug 2024 7:05 AM ISTமேற்கு வங்காளத்தில் 'ராமெல் புயல்' எதிரொலி: 394 விமானங்களின் சேவை ரத்து
ராமெல் புயல் எதிரொலியால் மேற்கு வங்காள கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
27 May 2024 2:18 AM ISTசென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கியது
4 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு சென்னை-ஹாங்காங் இடையே மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
3 Feb 2024 7:40 AM ISTகனமழை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு..!
சென்னை விமான நிலையம் அருகே கனமழை பெய்ததால், 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.
3 Nov 2023 11:13 AM ISTபலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிப்பு
பலத்த மழை காரணமாக சென்னையில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
30 Sept 2023 10:28 AM ISTசென்னையில் மழை காரணமாக விமான சேவை பாதிப்பு
மழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
29 Sept 2023 11:50 PM ISTபுதுச்சேரியில் அக்டோபர் 2-ந்தேதி முதல் விமான சேவை மீண்டும் தொடக்கம்
புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 Sept 2023 2:26 AM ISTசென்னை-லண்டன் இடையே ஒரு வாரமாக விமான சேவை ரத்து - பயணிகள் அவதி
சென்னை-லண்டன் இடையே ஒரு வாரமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
2 Sept 2023 2:16 AM ISTஇடி, மின்னலுடன் பலத்த மழை சென்னையில் விமான சேவை பாதிப்பு - 2 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் 25 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. அதில் 2 விமானங்கள் பெங்களூரு திருப்பிவிடப்பட்டன.
15 Aug 2023 2:10 PM ISTசேலம்- சென்னை விமான சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்
சேலம்- சென்னை விமான சேவையைமீண்டும் தொடங்க வேண்டும்
11 July 2023 1:00 AM IST