குறைந்த அளவே கிடைக்கும் மீன்கள்; ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்

குறைந்த அளவே கிடைக்கும் மீன்கள்; ஏமாற்றத்துடன் கரை திரும்பும் மீனவர்கள்

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கிறது. இதனால் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்புகிறார்கள். வலையில் அளவுக்கு அதிகமாக பாசிகள் சிக்குவதும் மீனவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
24 March 2023 1:30 AM IST
வேதாரண்யத்தில் கடல் சீற்றம்:3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடல் சீற்றம்:3-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக 3-வது நாளாக மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
25 Jan 2023 12:45 AM IST
நாகையில், கருவாடு உற்பத்தி பாதிப்பு

நாகையில், கருவாடு உற்பத்தி பாதிப்பு

நாகையில் விட்டு விட்டு பெய்யும் மழையால் கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2022 12:30 AM IST
இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு- மீனவர்கள்

இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு- மீனவர்கள்

இயற்கை சீற்றத்தால் மீன்பிடி தொழில் பாதிப்பு என மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
8 Dec 2022 12:15 AM IST