2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

பலத்த சூறைக்காற்று காரணமாக 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
21 Dec 2022 2:10 AM IST
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

குமரி கடல் பகுதியில் பலத்த சூறைக்காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் மீன் கிடைக்காமல் பொது மக்கள் அவதியடைந்தனர்.
6 Dec 2022 12:15 AM IST