மீன்களை வளர்த்தெடுத்து கடல் இருப்பு செய்யும் திட்டம்: பழவேற்காட்டில் 3 ஆயிரம் மீன்குஞ்சுகளை கடலில் விட்ட மீன்வளத்துறை
மீனவர்களின் வாழ்வாதார பாதிப்பில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் மீனவர்கள் நலன் கருதி கடலில் மீன்களை வளர்த்தெடுத்து கடலில் இருப்பு செய்யும் திட்டத்தின் படி 1 லட்சம் மீன் குஞ்சுகளை விட மீன்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டது.
26 Sept 2023 8:10 PM ISTகாரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை - மீன்வளத்துறை அறிவிப்பு
காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
19 Jun 2023 7:18 PM ISTராமேஸ்வரத்தில் கடல் அட்டை வைத்திருந்த விசைப்படகு பறிமுதல் - மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
தடை செய்யப்பட்ட கடல் அட்டையை வைத்திருந்த விசைப்படகை மீன்வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
28 Aug 2022 3:47 AM ISTநாகை விசைப்படகுகளில் மீன்வளத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
நாகை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சுமார் 2 ஆயிரம் விசைப்படகுகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
25 May 2022 12:16 PM IST