விதிகளை மீறி பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க போலீஸ் குழு அமைப்பு
கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
11 Nov 2023 7:59 AMவிருதுநகர்: பட்டாசுகளை சட்டவிரோதமாக பதுக்கிய 100 பேர் கைது
உரிமமின்றி பட்டாசு விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
8 Nov 2023 11:24 AMபட்டாசு வெடித்ததில் தகராறு; வாலிபர் கைது
பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
26 Oct 2023 7:00 PMலியோ திரைப்படம் வெளியீடு; விஜய் ரசிகர்கள் நடனமாடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
லியோ திரைப்படம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் நடனமாடி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
19 Oct 2023 8:11 PMபட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும்
பட்டாசு விற்பனை விரைவில் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
19 Oct 2023 8:00 PMசிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலி
சிவகாசி அருகே பட்டாசு கடை விபத்தில் 12 பெண்கள் பலியானார்கள்
17 Oct 2023 9:04 PMசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 14 பேர் உயிரிழப்பு - அறிக்கை தர கலெக்டர் உத்தரவு
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக அறிக்கை தர அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்
17 Oct 2023 6:22 PMஉரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது
உரிமம் இன்றி பட்டாசு விற்கக்கூடாது என மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் குமார் அறிவுறுத்தினார்.
14 Oct 2023 9:21 PMஎம்.புதுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு
எம்.புதுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 Oct 2023 10:08 PMபட்டாசு கடையில் பயங்கர தீ; வெடிகள் நாசம்
சிவகாசி அருகே பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து நாசமாகின.
28 Sept 2023 7:51 PMமாணவியை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை
காரைக்கால் அருகே சவ ஊர்வலத்தில் மாணவியை அச்சுறுத்தும் வகையில் பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
28 Aug 2023 5:32 PM