ஐதராபாத்: அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து
அடுக்குமாடி கட்டிடத்தில் இயங்கி வரும் பாரில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
21 Dec 2024 4:58 PM ISTஜெய்ப்பூர்: வாகனங்கள் மோதி பயங்கர தீ விபத்து - 7 பேர் பலி; 30க்கும் மேற்பட்டோர் காயம்
பெட்ரோல் பங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
20 Dec 2024 8:31 AM ISTகாஷ்மீர்: வீட்டில் தீ விபத்து; 6 பேர் பலியான சோகம்
காஷ்மீரில் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதில் சிக்கி குழந்தைகள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
18 Dec 2024 10:11 AM ISTபிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் இசை வெளியீட்டு விழா
ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள 'பயர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
9 Dec 2024 4:28 PM ISTபிக்பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் பாடல் வெளியானது
பிக்பாஸ் பாலாஜி மற்றும் காயத்ரி சான் நடித்துள்ள 'பயர்' படத்தின் 'டும் டும் கல்யாணம்' என்ற பாடல் வெளியாகி உள்ளது.
7 Dec 2024 12:17 PM ISTபிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
பிக் பாஸ் பாலாஜி நடித்த 'பயர்' படத்தின் டிரெய்லரை விஜய்சேதுபதி மற்றும் சூரி இணைந்து வெளியிட்டனர்.
6 Dec 2024 6:30 PM ISTசுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து
சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
2 Dec 2024 5:21 PM ISTகுஜராத்: ஜவுளி தொழிற்சாலையில் தீ விபத்து
அகமதாபாத்தில் அமைந்துள்ள பிரபல ஜவுளி தொழிற்சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
24 Nov 2024 10:49 PM ISTராமநாதபுரம்: தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - நோயாளிகள் வெளியேற்றம்
தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
23 Nov 2024 9:31 PM ISTதிருப்பூர்: நூற்பாலையில் தீ விபத்து - ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசம்
நூற்பாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்றுமதிக்கு தயாராக இருந்த பஞ்சு எரிந்து நாசமானது.
21 Nov 2024 8:16 PM ISTபெங்களூரு: எலக்ட்ரிக் பைக் ஷோருமில் தீ விபத்து - பெண் ஊழியர் உயிரிழப்பு
எலக்ட்ரிக் பைக் ஷோருமில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்தார்.
19 Nov 2024 9:23 PM ISTஉத்தர பிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
16 Nov 2024 4:06 AM IST