
'பவர்-பிளே'யில் 125 ரன் விளாசி ஐதராபாத் அணி சாதனை
குறைந்த ஓவர்களில் 100 ரன்களை எட்டிய அணி என்ற பெருமையையும் ஐதராபாத் அணி பெற்றது.
20 April 2024 11:36 PM
147 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த கேப்டவுன் போட்டி...!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்றது.
4 Jan 2024 12:41 PM
ருத்ரதாண்டவமாடிய மேக்ஸ்வெல்..!! சோதனையை சாதனையாக மாற்றி அசத்தல்
மேக்ஸ்வெல் 128 பந்துகளில் இரட்டை சதத்தை அடைந்தார். ஒரு நாள் போட்டியில் இது 2-வது அதிவேக இரட்டை சதமாகும்
7 Nov 2023 8:52 PM
பாரா விளையாட்டு போட்டி: 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்ற ஷீதல் தேவி
பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வில்வித்தை வீராங்கனை ஷீதல் தேவி 2 தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
27 Oct 2023 7:54 PM
எனது செயல்பாடுகளை விமர்சனம் செய்வதா?
தனதுசெயல்பாடுகளை கவர்னர், முதல்-அமைச்சர் பாராட்டியுள்ளதாக குறிப்பிட்டதுடன் தனது துறை ரீதியாக செய்த சாதனைகளை பட்டியலிட்டு 9 பக்க கடிதத்தை சந்திரபிரியங்கா வெளியிட்டார்.
12 Oct 2023 4:55 PM
கலசலிங்கம் பல்கலைக்கழகம் கபடி போட்டியில் சாதனை
கலசலிங்கம் பல்கலைக்கழகம் கபடி போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்தது
7 Oct 2023 7:43 PM
தொடர்ச்சியாக 100 டெஸ்ட் போட்டிகள்...நாதன் லயன் புதிய சாதனை...!
இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது.
28 Jun 2023 11:03 AM
ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் புதிய சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
பரபரப்பான இந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
8 May 2023 6:08 PM
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல்கள் மெஸ்ஸி புதிய சாதனை!
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்காக அதிக கோல் அடித்த வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார்.
9 April 2023 3:27 AM
கும்ப்ளேவின் சாதனையை சமன் செய்த அஸ்வின்...!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் நேற்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
12 Feb 2023 3:42 AM
3 போட்டிகள் கொண்ட தொடரில் அதிக ரன்கள்... பாபர் ஆசமின் சாதனையை சமன் செய்த சுப்மன் கில்
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.
24 Jan 2023 5:12 PM
இலங்கைக்கு எதிரான போட்டியில் சதம்: ஒரே நாளில் பல சாதனைகளை படைத்த விராட் கோலி
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி ஏராளமான சாதனைகளை படைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
16 Jan 2023 11:13 PM